Roman script
Singer : S. Janaki Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Female Part Kaalaiyil naanoru Kanavinai kandaen Kangalil ondrai Izhanthathu polae Vithi ennidam idhai Sonnathu edharkkaagavo…oo…. Female Part Kaalaiyil naanoru Kanavinai kandaen Kangalil ondrai Izhanthathu polae Vithi ennidam idhai Sonnathu edharkkaagavo…oo…. Male Part Ooo….oo….oo…oo…. Female Part Thottaththu pookkalil Neruppinai kandaen Tholgalum kangalum Thudippathai naan kandaen Female Part Thottaththu pookkalil Neruppinai kandaen Tholgalum kangalum Thudippathai naan kandaen Female Part Veettinil naagam kudipuga kandaen Vilaivugal yaedho aadiya paathaa Female Part Kaalaiyil naanoru Kanavinai kandaen Male Part Ooo….oo….oo…oo…. Female Part Saalaikal moodru Santhikka kandaen Santhiththa saalaiyin Naduvinil naan nindren Female Part Saalaikal moodru Santhikka kandaen Santhiththa saalaiyin Naduvinil naan nindren Female Part Kanavinai unmai aakki vidaathae Kaaththarulvaayae ambigai thaayae Female Part Kaalaiyil naanoru Kanavinai kandaen Kangalil ondrai Izhanthathu polae Vithi ennidam idhai Sonnathu edharkkaagavo…oo….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன் கண்களில் ஒன்றை இழந்தது போலே விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ....ஓ.... பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன் கண்களில் ஒன்றை இழந்தது போலே விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ....ஓ.... ஆண் : ஓஒ....ஓ.....ஓ.....ஓ...... பெண் : தோட்டத்துப் பூக்களில் நெருப்பினைக் கண்டேன் தோள்களும் கண்களும் துடிப்பதை நான் கண்டேன் பெண் : தோட்டத்துப் பூக்களில் நெருப்பினைக் கண்டேன் தோள்களும் கண்களும் துடிப்பதை நான் கண்டேன் பெண் : வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன் விளைவுகள் ஏதோ ஆடிய பாதா... பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன்....... ஆண் : ஓஒ....ஓ.....ஓ.....ஓ...... பெண் : சாலைகள் மூன்று சந்திக்கக் கண்டேன் சந்தித்த சாலையின் நடுவினில் நான் நின்றேன் பெண் : சாலைகள் மூன்று சந்திக்கக் கண்டேன் சந்தித்த சாலையின் நடுவினில் நான் நின்றேன் பெண் : கனவினை உண்மை ஆக்கி விடாதே காத்தருள்வாயே அம்பிகை தாயே..... பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன் கண்களில் ஒன்றை இழந்தது போலே விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ....ஓ....
Song information
Singer: S. Janaki
Music by: C. N. Pandurangan
Lyrics by: Kannadasan
Release information: From Thiru Neelakandar (1972) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thiru Neelakandar
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Kannadasan