Roman script
Singer : Vani Jayaram Music by : A. A. Raj Lyrics by : Uma Nagabushanam Female Part Kaalaiyae varugavendru Kanni penn kolamittaal Kangalaal kolamittaal Kadhalenum kolamittaal Female Part Kaalaiyae varugavendru Kanni penn kolamittaal Kangalaal kolamittaal Kadhalenum kolamittaal Female Part Kaalaiyae varugavendru Female Part Ullathaththin aasaigalai Oorariya kolamittaal Naalai varum vaazhkkaiyendru Naalumaval kolamittaal Male Part Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Aah….aa… Male : Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Aah….aa… Female Part Malarpolum vasanthaththin thirukkolamo Maakkolam azhigindra oru kolamo Male : Aaa….aa….aa….aa…..aa….aah…. Female Part Manam konda manakkolam azhiyaathathu Manam konda manakkolam azhiyaathathu Penn manakkolam yaarukkum puriyaathathu Penn manakkolam yaarukkum puriyaathathu Female Part Ullathaththin aasaigalai Oorariya kolamittaal Naalai varum vaazhkkaiyendru Naalumaval kolamittaal Female Part Kaalaiyae varugavendru Female Part Kadhalilae vettri kandaal Vaazhkkai oru inimai kolam adhu Kaikkoodaa pengalukku Kanneerin thanimai kolam Male Part Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Aah….aa… Female Part Vithi podum kolangal puriyaathatho Adhu yaarodu vilaiyaadum theriyaathatho Male : Aaa….aa….aa…..aa….aa……aah… Female Part Kaalaththin thirukkolam naan kondathu Kaalaththin thirukkolam naan kondathu Adhu pogum paathaiyai yaar kandathu Adhu pogum paathaiyai yaar kandathu Female Part Kadhalilae vettri kandaal Vaazhkkai oru inimai kolam adhu Kaikkoodaa pengalukku Kanneerin thanimai kolam Female Part Kaalaiyae varugavendru….
தமிழ்
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எ. எ. ராஜ் பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம் பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று பெண் : உள்ளத்தின் ஆசைகளை ஊரறிய கோலமிட்டாள் நாளை வரும் வாழ்க்கையென்று நாளுமவள் கோலமிட்டாள் ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.... பெண் : ஆஹ்....ஆ...... ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.... பெண் : ஆஹ்....ஆ...... பெண் : மலர்போலும் வசந்தத்தின் திருக்கோலமோ மாக்கோலம் அழிக்கின்ற ஒரு கோலமோ ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.... பெண் : மனம் கொண்ட மணக்கோலம் அழியாதது மனம் கொண்ட மணக்கோலம் அழியாதது பெண் மனக்கோலம் யாருக்கும் புரியாதது பெண் மனக்கோலம் யாருக்கும் புரியாதது பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று பெண் : காதலிலே வெற்றிக் கண்டால் வாழ்க்கை ஒரு இனிமை கோலம் அது கைக்கூடா பெண்களுக்கு கண்ணீரின் தனிமை கோலம் ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.... பெண் : ஆஹ்....ஆ...... பெண் : விதி போடும் கோலங்கள் புரியாததோ அது யாரோடு விளையாடும் தெரியாததோ ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.... பெண் : காலத்தின் திருக்கோலம் நான் கொண்டது காலத்தின் திருக்கோலம் நான் கொண்டது அது போகும் பாதையை யார் கண்டது அது போகும் பாதையை யார் கண்டது பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று....
Song information
Singer: Vani Jayaram
Music by: A. A. Raj
Lyrics by: Uma Nagabushanam
Release information: From Thaniyatha Thagam (1982) · Singer: Vani Jairam · Lyricist: Uma Nagabushanam · Music: A. A. Raj
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Thaniyatha Thagam
- Composer: A. A. Raj
- Lyricist: Uma Nagabushanam