Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T. R. Pappa Female Part Hmm mm mm hmm mm mm Hooo ooo oo ho ho hooo Hmm mmm mmm Female Part Kaalai neram oruvan vandhaan Kattipidithaan mutham koduthaan Male : Haang yaaravan? Female : Kaalai neram oruvan vandhaan Kattipidithaan hooo hoi mutham koduthaan Mmm kadhiravan Male Part Maalai neram oruthi vandhaal Maiyal koduthaal kaiyil anaithaal Maalai neram oruthi vandhaal Maiyal koduthaal kaiyil anaithaal Female : Ohoo yaaraval ?… Male : Thendral Male Part Thottavudan nadukkamo theeratha mayakkamo Thottavudan nadukkamo theeratha mayakkamo Pattu udal sivanthatho pakkuvamaai nadanthathoo Female Part Vandha sugam kasakkumoo vaalibam nilaikkumoo Vandha sugam kasakkumoo vaalibam nilaikkumoo Indha manam marukkumoo innum konjam kidaikkumoo hoi Female Part Ahaaa haa haa hahaha Male : Ohoo ho ooo ooo hohoo Female : Ho ho hooo ho hoo Male Part Maalai neram oruthi vandhaal Maiyal koduthaal kaiyil anaithaal Male Part Kodiyai valaikkava kaniyai parikkava Female : Ahaa ahaa ha aa aa a aa aa Male : Kodiyai valaikkava kaniyai parikkava Madiyai niraikkava manam pol suvaikkava Female Part Kann irandil nadagamo Kannan endra gnyabagamoo Kann irandil nadagamo Kannan endra gnyabagamoo Un manadhil azhagirundhaal Uruvathil vendaamoo hoi Female Part Kaalai neram oruvan vandhaan Kattipidithaan hooo hoi mutham koduthaan
தமிழ்
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : காலை நேரம் ஒருவன் வந்தான் கட்டிப்பிடித்தான் முத்தம் கொடுத்தான் ஆண் : ஹாங்... யாரவன்? பெண் : காலை நேரம் ஒருவன் வந்தான் கட்டிப்பிடித்தான் ஹோ ஹோய் முத்தம் கொடுத்தான் ம்ம்ம் கதிரவன் ஆண் : மாலை நேரம் ஒருத்தி வந்தாள் மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள் மாலை நேரம் ஒருத்தி வந்தாள் மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள் பெண் : ஓஹோ யாரவள்.. ஆண் : தென்றல் ஆண் : தொட்டவுடன் நடுக்கமோ தீராத மயக்கமோ தொட்டவுடன் நடுக்கமோ தீராத மயக்கமோ பட்டு உடல் சிவந்ததோ பக்குவமாய் நடந்ததோ பெண் : வந்த சுகம் கசக்குமோ வாலிபம் நிலைக்குமோ வந்த சுகம் கசக்குமோ வாலிபம் நிலைக்குமோ இந்த மனம் மறுக்குமோ இன்னும் கொஞ்சம் கிடைக்குமோ ஹோய் பெண் : .......................... ஆண் : ................................ ஆண் : மாலை நேரம் ஒருத்தி வந்தாள் மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள் ஆண் : கொடியை வளைக்கவா கனியைப் பறிக்கவா... பெண் : .................... ஆண் : கொடியை வளைக்கவா கனியைப் பறிக்கவா... மடியை நிறைக்கவா மனம் போல் சுவைக்கவா... பெண் : கண்ணிரண்டில் நாடகமோ கண்ணன் என்ற ஞாபகமோ கண்ணிரண்டில் நாடகமோ கண்ணன் என்ற ஞாபகமோ உன் மனதில் அழகிருந்தால் உருவத்தில் வேண்டாமோ... ஹோய் பெண் : காலை நேரம் ஒருவன் வந்தான் கட்டிப்பிடித்தான் ஹோ ஹோய் முத்தம் கொடுத்தான்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: T. R. Pappa
Release information: From Iravum Pagalum (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Iravum Pagalum
- Composer: T. R. Pappa