Roman script

Singer : S. Janaki
Music by : Devendran
Female Part
Kaalai neeyae maalai neeyae
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Female Part
Chinna chinna kuruvi
Thottu thottu thazhuvi aada
Adhai allida naanum oda
Anaiththaen iru kaigalil saerththu
Naanae inikkum thaenae….ooo…..
Female Part
Kaalai neeyae maalai neeyae
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Chorus
………….
Female Part
Gangai vaigai polae
Pillai selvangal rendu
Kaakkum imaigal naanthaan
Enniru kanmani ivaiyallavo
Gangai vaigai polae
Pillai selvangal rendu
Kaakkum imaigal naanthaan
Enniru kanmani ivaiyallavo
Female Part
Thendral polae engum sellungal
Anbin paadam naalum sollungal
Thendral polae engum sellungal
Anbin paadam naalum sollungal
Thaththith thiriyum kiliyae thanga nilavin oliyae
Chorus
…………….
Female Part
Pantham sontham yaavum nooru jenmangal vaazhga
Paasam ennum noolil pinniya malligai saramaaga
Pantham sontham yaavum nooru jenmangal vaazhga
Paasam ennum noolil pinniya malligai saramaaga
Female Part
Annai thanthai pillai ellorum
Ondraai paadum geetham sangeetham
Chorus : Annai thanthai pillai ellorum
Ondraai paadum geetham sangeetham
Female Part
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Female Part
Chinna chinna kuruvi
Thottu thottu thazhuvi aada
Adhai allida naanum oda
Anaiththaen iru kaigalil saerththu
Naanae inikkum thaenae….ooo…..
Female Part
Kaalai neeyae maalai neeyae
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Chorus
Lala laallala laa
Lala laallala laa
Lala laallala laa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண் : சின்ன சின்னக் குருவி
தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட
அதை அள்ளிட நானும் ஓட
அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து
நானே இனிக்கும் தேனே......ஓஒ......
பெண் : காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
குழு : ...........................
பெண் : கங்கை வைகை போலே
பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு
காக்கும் இமைகள் நான்தான்
என்னிரு கண்மணி இவையல்லவோ
கங்கை வைகை போலே
பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு
காக்கும் இமைகள் நான்தான்
என்னிரு கண்மணி இவையல்லவோ
பெண் : தென்றல் போலே எங்கும் செல்லுங்கள்
அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள்
தென்றல் போலே எங்கும் செல்லுங்கள்
அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள்
தத்தித் திரியும் கிளியே தங்க நிலவின் ஒளியே
குழு : ............................
பெண் : பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க
பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க
பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பெண் : அன்னை தந்தை பிள்ளை எல்லோரும்
ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
குழு : அன்னை தந்தை பிள்ளை எல்லோரும்
ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
பெண் : முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண் : சின்ன சின்னக் குருவி
தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட
அதை அள்ளிட நானும் ஓட
அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து
நானே இனிக்கும் தேனே.....ஓஒ.....
பெண் : காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு.....
குழு : லல லால்லல லா
லல லால்லல லா
லல லால்லல லா

Song details

Music by: Devendran

Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Raja Sundar