Roman script

Singers : Antonydasan, Priyadarshini and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Female Part

Kaaka ponnu

Sukka maari

Tukharamae yekka vaara

Usaar pakri palli mittai

Kallaas rasa touring kottai

Female Part

Vaa dhura vaa dhura

Uttuparu alambu

Nee nalla pant aa kichi pottu

Meda yera kelambu

Male Part

Start music high

Glass aa potu vai

Trouser aa thaan varinji katti

Give me hi-fi

Mela paru sky

Keela paaru oy

Sothan kaikum peechan kaikum

Give me no fi

Male Part

Yethi vidu yethi vudu

Sound ah thaan yethi vudu

Annan na thaan erakki vudu

Aattatha thooki vidu

Male Part

Vaathiyara makka

Chorus : Hei

Male : Maathiputtan kick ah

Chorus : Hei

Male : Ada padicha rowdy suthi vaaraan

Vandi yeri sokka

Male Part

Kaluthu mela look ah

Chorus : Hoo

Male : Kaththi vachan makka

Chorus : Hoo

Male : Nee valicha beedi vaaila sutta

Thooki podu naeka

Male Part

Start music high

Glass aa potu vai

Trouser aa thaan varinji katti

Give me hi fi

Mela paru sky

Keele paaru oy

Sothan kaikkum peechan kaikkum

Give me no fi

Female Part

Kaaka ponnu

Sukka maari

Tukharamae yekka vaara

Usaar pakri palli mittai

Kallaas rasa touring kottai

Female Part

Vaa dhura vaa dhura

Uttuparu alambu

Nee nalla pant aa kichi pottu

Meda yera kelambu

Male Part

Heii

Male Part

Surrunnu surrunnu yerum

Summa sullunnu sullunnu oorum

Athu kabbunu kubbunu naarum

Maarum ull nakku oram

Male Part

Jivvu nu jivvu nu kekkum

Athu ginnu nu beer nu kekkum

Ulla ponadhum

Aalaiyum mathum yedhum

Road ooram saathum

Male Part

Count u onnu

Count u rendu

Count u moonu

Mudinji pona

Male Part

Onnu round u

Rendu round u

Moonu round u

Thudangunaana

Male Part

Start music high

Start music high

Glass aa potu vai

Trouser aa thaan varinji katti

Give me hi-fi

Mela paaru sky

Keela paaru oy

Sothan kaikkum peechan kaikkum

Give me no fi

தமிழ்

பாடகர்கள் : அந்தோணி தாசன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : காக்க பொண்ணு

சுக்காமாரி துக்கராமே எக்கவார

உஷார்பக்கிரி பள்ளி முட்டை

கலாஸ் ராசா டூரிங்கோட்டை

பெண் : வா துரை வா துரை உட்டுபாரு

அழும்பு நீ

நல்ல பேண்ட கிழிச்சு போட்டு

மேடை ஏற கிளம்பு

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை

க்ளாஸ்சை போட்டு வை

டவுசரத்தான் வரிஞ்சி கட்டி

கிவ் மீ ஹை பைவ்

மேல பாரு ஸ்கை

கீழ பாரு ஒய்

சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்

கிவ் மீ நோபைவ்

ஆண் : ஏத்தி விடு ஏத்தி விடு

சௌண்டத்தான் ஏத்தி விடு

அண்ணனத்தான் எறக்கி விடு

ஆட்டாத்த தூக்கி விடு

ஆண் : வாத்தியாரா மக்கா

குழு : ஹேய்

ஆண் : மாத்திபுட்டான் கிக்கா

குழு : ஹேய்

ஆண் : அட படிச்சா ரவுடி

சுத்தி வாரான்

வண்டி ஏறு சோக்கா

ஆண் : கழுத்து மேல லுக்கா

குழு : ஹோ

ஆண் : கத்தி வச்சான் மக்கா

குழு : ஹோ

ஆண் :  நீ வழிச்சா பீடி வாயில சுட்ட

தூக்கி போடு நேக்க

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை

க்ளாஸ்சை போட்டு வை

டவுசரத்தான் வரிஞ்சி கட்டி

கிவ் மீ ஹை பைவ்

மேல பாரு ஸ்கை

கீழ பாரு ஒய்

சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்

கிவ் மீ நோ பைவ்

பெண் : காக்க பொண்ணு

சுக்காமாரி துக்கராமே எக்கவார

உஷர்பக்கிரி பள்ளி முட்டை

கலா ராசா டூரிங்கோட்டை

பெண் : வா துரை வா துரை உட்டுபாரு

அழும்பு நீ

நல்ல பேண்ட கிழிச்சு போட்டு

மேடை ஏற கிளம்பு

ஆண் : சுர்றுன்னு சுர்றுன்னு ஏறும்

சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்

அது கப்புன்னு குப்புன்னு நாறும்

மாறும் உள்நாக்கும் ஊறும்

ஜிவ்வுன்னு ஜிவ்வுன்னு கேக்கும்

அது ஜின்ன்னு பீருன்னு கேக்கும்

ஆண் : உள்ள போனதும்

ஆளையே மாத்தும்

ஏதும் ரோட்டோரம் சாத்தும்

கவுண்டு ஒன்னு கவுண்டு ரெண்டு

கவுண்டு மூணு

முடிஞ்சி போனா ஒன்னு ரவுண்டு

ரெண்டு ரவுண்டு மூணு ரவுண்டு

தொடங்குனானா....

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை

ஸ்டார்ட் மியூசிக் ஹை

ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட்

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை

க்ளாஸ்சை போட்டு வை

டவுசரத்தான் வரிஞ்சி கட்டி

கிவ் மீ ஹை பைவ்

மேல பாரு ஸ்கை

கீழ பாரு ஒய்

சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்

கிவ் மீ லோவ் பைவ்

Song information

Singers: Antonydasan, Priyadarshini and Yuvan Shankar Raja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Yatchan (2015) · Lyricist: Pa.Vijay

Explore this song