Roman script
Singers : Bharathiraja and Malaysia Vasudevan Music by : A. R. Rahman Male Part {Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu..hoo} (2) Male Part Koozhu cholakoozhu Vengaayam kooda seru Thai maasam nellu soru..ahaa.. Bhoomi enga bhoomi Vaanam paathu vaazhum bhoomi Thoongi poachu enga saami Male Part Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo Male Part Andhi neram vandha Thalaiyellaam yenni paaru Aadu maata serthu Enga veettil ezhu peru Male Part Aaru engae aaru Ada podaa vetkka kedu Mazhai vandha thanni odum Maru naalae vandi odum Male Part Kannu peththa kannu En kannu kuttiyum onnu onnu Kanji oothum enga mannu Male Part Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo Female Part Kakaa elapaara Karuvela maram irukkku En makka elapaara Mamarathu nizhal irukka Kokku pasi aara Kokkulathu meen irukku En makka pasi aara Makki pona nel irukka Male Part Maadu thathai maadu Idhu odum romba thooram Vaazhkai thathai vaazhkai Idhu pogum romba kaalam Male Part Kaattu kallikulla Ullaadum vaalapola Ullaara kanneer pongum Sollama ullam pongum Male Part Patta marathu mela Etti paarkum onaan pola Vaazha vandhom bhoomi mela Male Part {Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo} (2) Male Part Koozhu cholakoozhu Vengaayam kooda seru Thai maasam nellu soru..ahaa.. Bhoomi enga bhoomi Vaanam paathu vaazhum bhoomi Thoongi poachu enga saami Male Part Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo
தமிழ்
பாடகார்கள் : பாரதிராஜா மற்றும் மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : {காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ ...} (2) ஆண் : கூழு சோள கூழு வெங்காயம் கூட சேரு தை மாசம் நெல்லு சோரு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கி போச்சு எங்க சாமி ஆண் : காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ .... ஆண் : அந்தி நேரம் வந்தா தலயெல்லாம் எண்ணி பாரு ஆடு மாட சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு ஆண் : ஆறு எங்கே ஆறு போடா வெட்க கேடு மழை வந்தா தண்ணி ஓடும் மறு நாளே வண்டி ஓடும் ஆண் : கண்ணு பெத்த கண்ணு என் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு கஞ்சி ஊதும் எங்க மண்ணு ஆண் : காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ .. பெண் : காக்கா இளைப்பாற கருவேல மரம் இருக்கு என் மக்கா இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கு கொக்கு பசி ஆற கொக்குளத்து மீன் இருக்கு என் மக்கா பசி ஆற மக்கி போன இருக்கா ஆண் : மாடு தத்தை மாடு இது ஓடும் ரொம்ப தூரம் வாழ்க்கை தத்தை வாழ்க்கை இது போகும் ரொம்ப காலம் ஆண் : காட்டு கள்ளி குள்ளே உல்லாடும் வால போல உள்ளாற கண்ணீர் பொங்கும் சொல்லாம உள்ளம் பொங்கும் ஆண் : பட்ட மரத்து மேலே எட்டி பார்கும் ஒனான் போல வாழ வந்தோம் பூமி மேலே ஆண் : {காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ ...} (2) ஆண் : கூழு சோள கூழு வெங்காயம் கூட சேரு தை மாசம் நெல்லு சோரு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கி போச்சு எங்க சாமி ஆண் : காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ ....
Song details
Singers: Bharathiraja and Malaysia Vasudevan
Music by: A. R. Rahman
Release information: From Karuththamma (1994) · Lyricist: Vairamuthu
- Singer: Bharathiraja and Malaysia Vasudevan
- Film / album: Karuththamma
- Composer: A. R. Rahman