Roman script
Singers : Yazin Nizar and Shashaa Tirupati Music by : A. R. Rahman Female Part Hmm mm mm hmm hmm Hmm mm mm hmm Ohoo ooo oo oo hoo oo ooo Male Part Hmm mm mm hmm Ohoo ooo oo oo hoo oo ooo Hoo oo oo hoo oo oo Oo ooo oo ooo oooo Male Part Kaadhal… poo en kaadhal Yaadhum un aaladho Kanavae kanavae Kannai kadanaga tharuvaaiyo Adiyae adiyae uyirinai Kaadhal thaangatha Oru vizhiyavathu thoongatha Mozhi irundhum vazhi irundhum En kaadhalai solla mudiyaadha Male Part Oru vizhi inbam aanathadi Oru vizhi vanmam aanathadi Minsaram reengaaram Irandukkum naduvae thavithenae Male Part Vaasam adhu vaasam veesuthadi Vaasam adhu vaasam veesuthadi Male Part Thana na naaa naaa naaa Ohh oooo oo thana naaa naaa naaa naaa naaa Chorus ………………… Male Part ………………………. Male Part Un kangal kannadi aanaal Kannin munnae ennai kaana koodaatha Aagayam thedi naan poga maatten Veettodu vennila neethanae Mayil thogaiyo en kai regaiyaai Serum varai sernthiruppen Female Part Ival oru kaadhal azhaga nee Iru vizhi thaayin mozhiya nee Un madiyil naan dhinamum Oru pullin meedhu paniyaanen Male Part Aaruyir unnai maravenae Yaaridam ennai tharuvenae Neeyae sol neeyae sol Oru minmini illa iravanen Female Part Aaa…..a.aa…..aaa….aa…. Male Part Vaasam adhu vaasam veesuthadi Vaasam adhu vaasam veesuthadi Vaasam veesum……
தமிழ்
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ ஆண் : காதல்.....பூ என் காதல் யாதும் உன் ஆளதோ கனவே கனவே கண்ணை கடனாக தருவாயோ ஆண் : அடியே அடியே உயிரினை காதல் தாங்காதா ஒரு விழியாவது தூங்காதா மொழி இருந்தும் வழி இருந்தும் என் காதலை சொல்ல முடியாதா..... ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி ஒரு விழி வன்மம் ஆனதடி மின்சாரம் ரீங்காரம் இருண்டுக்கும் நடுவே தவித்தேனே ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி ஆண் : தான ன னா னா னா ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா குழு : ................................. ஆண் : .................................... ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால் கண்ணின் முன்னே என்னை காண கூடாதா ஆகாயம் தேடி நான் போக மாட்டேன் வீட்டோடு வெண்ணிலா நீதானே மயில் தோகையோ என் கை ரேகையாய் சேரும் வரை சேர்ந்திருப்பேன் பெண் : இவள் ஒரு காதல் அழகே நீ இரு விழி தாயின் மொழியா நீ உன் மடியில் நான் தினமும் ஒரு புல்லின் மீது பனியானேன் ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே யாரிடம் என்னை தருவேனே நீயே சொல் நீயே சொல் ஒரு மின்மினி இல்லா இரவானேன் பெண் : ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ...... ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி வாசம் வீசும்.......
Song information
Singers: Yazin Nizar and Shashaa Tirupati
Music by: A. R. Rahman
Release information: From Galatta Kalyaanam (2021) · Singer: Yazin Nizar and Shashaa Tirupati · Lyricist: Kabilan · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Yazin Nizar and Shashaa Tirupati
- Film / album: Galatta Kalyaanam
- Composer: A. R. Rahman