Roman script
Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan Music by : Revaa Lyrics by : Viveka Male Part Ho ooo oo Kaadhal kannadi Ho ooo oo Kaadhal kannaadi Male Part Azhagae maaya thimirae Nee irundhaal adhu pothum Adiyae nee siriththaal Aazham varai thadumaarum Male Part Oho.. pada pada… Pada vena Adai mazhai adikudhu Ninaikkum nerathula Male Part Nilavum tharaiyil Irangi varuthae Nerungum dhoorathula Male Part Oho.. thoda thoda thoda Oru aasai alaiyudhu Manathin orathula Thodavum anji Vidavum anji Tholaindhaen mounathila Male Part Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Neethaanae en kaadhal kannadi Male Part Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Naan un moochil Norungi pogum Kaadhal kannadi Male Part Ho ooo oo Kaadhal kannadi Ho ooo oo Kaadhal kannaadi Carnatic : ……. Male : Kaadhal kannadi Carnatic : ……. Male : Kaadhal kannadi Male Part Oooo..hooo..aaa Kadar karai paakam ponaalum
Kadavulai paaraka ponaalum Endhan kangal kaanum Un mugamae Male Part Hoo… Neduvazhi payanam aanalum Kal mul kadanthu ponaalum Endhan moochil vendum Un manamae… Male Part O ho..ore murai ore murai Unnodu pesi sendraalae Sevi irandilum Siragugal mulaikum yenoo Male Part O ho.. ore murai ore murai Un dhegam thottu ponaalae Viral nagangalil vinmeen pookum Yeno yeno… yeno Female Part Unakena enakena Thani thani kanavugal Ulaginil ini illaiyae Manidhar illa tholaivil engo Maranithae povomaaa Female Part Sariyena thavarena Perithena sirithena Namakkul ini illayae Unakku naanum Enakku neeyum Nizhalaai vaazhvomaa… Male Part Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Neethaanae en kaadhal kannadi Female Part Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Naan un moochil Norungi pogum Kaadhal kannadi Male Part Ho ooo oo Kaadhal kannadi Ho ooo oo Kaadhal kannaadi Kaadhal kannadi
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : ரேவா பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : ஹோ ஓ காதல் கண்ணாடி… ஹோ ஓ காதல் கண்ணாடி… ஆண் : அழகே மாய திமிரே நீ இருந்தால் அது போதும் அடியே நீ சிரித்தால் ஆழம் வரை தடுமாறும் ஆண் : ஓஹோ! பட பட பட வென அடை மழை அடிக்குது நினைக்கும் நேரத்துல நிலவும் தரையில் ஆண் : இறங்கி வருதே நெருங்கும் தூரத்துல ஆண் : ஓஹோ… தொடா தொடா தொடா ஒரு ஆசை அலையுது மனதின் ஓரத்துல தொடவும் அஞ்சி விடவும் அஞ்சி தொலைந்தேன் மௌனத்தில ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நீதானே என் காதல் கண்ணாடி ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நான் உன் மூச்சில் நொறுங்கி போகும் காதல் கண்ணாடி ஆண் : ஹோ ஓ காதல் கண்ணாடி… ஹோ ஓ காதல் கண்ணாடி… கர்நாடிக் : .............. ஆண் : காதல் கண்ணாடி… கர்நாடிக் : .............. ஆண் : காதல் கண்ணாடி… ஆண் : ஓஓஓ… கடற் கரை பக்கம் போனாலும் கடவுளை பார்க்க போனாலும் எந்தன் கண்கள் காணும் உன் முகமே ஆண் : ஹோ நெடுவழி பயணம் ஆனாலும் கல் முல் கடந்து போனாலும் எந்தன் மூச்சில் வேண்டும் உன் மனமே ஆண் : ஹோய்! ஒரே முறை ஒரே முறை உன்னோடு பேசி சென்றாலே செவி இரண்டிலும் சிறகுகள் முளைக்கும் ஏனோ ஆண் : ஏய்! ஒரே முறை ஒரே முறை உன் தேகம் தொட்டு போனாலே விரல் நாகங்களில் விண்மீன் பூக்கும் ஏனோ… ஏனோ… ஏனோ… பெண் : உனக்கென எனக்கென தனி தனி கனவுகள் உலகில் இனி இல்லையே மனிதர் இல்லா தொலைவில் எங்கோ மறைந்தே போவமா… பெண் : சரியென தவறென பெரிதன சிறிதன நமக்குள் இனி இல்லையே உனக்கு நானும் எனக்கு நீயும் நிழலாய் வாழ்வோமா ஆண் : ஓஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நீதானே என் காதல் கண்ணாடி பெண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நான் உன் மூச்சில் நொறுங்கி போகும் காதல் கண்ணாடி ஆண் : ஹோ ஓ காதல் கண்ணாடி… ஹோ ஓ காதல் கண்ணாடி…காதல் கண்ணாடி…
Song information
Singers: Kapil Kapilan and Srinisha Jayaseelan
Music by: Revaa
Lyrics by: Viveka
Release information: From Aasai 2023 Film (2023) · Singer: Kapil Kapilan and Srinisha Jayaseelan · Lyricist: Viveka · Music: Revaa
Explore this song
- Singer: Kapil Kapilan and Srinisha Jayaseelan
- Film / album: Aasai 2023 Film
- Composer: Revaa
- Lyricist: Viveka