Roman script
Kaadhal Ettipaaka Song Lyrics is a track from Oho Enthan Baby Tamil Film– 2025, Starring Vishnu Vishal, Rudra, Mithila Palkar, Anju Kurian and Mysskin. This song was sung by Leon James and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Vishnu Edavan. Singer : Leon James Music Director : Jen Martin Lyricist : Vishnu Edavan Male Part Ada enna seiya hoo oo oo Ava enna seiya hoo oo oo Ulae hoo oo oo hoo oo oo Male Part Adi en mela nee sollamalae modhi Ullara ellam trip agudhae yendi Kannu rendum flipaanadhae unna seendi Male Part Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Male Part Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Male Part Motta maadi mela kandapadi aatam poda Kaalu rendum enna meeri satham poduthae Aadi oodi padi moochu vaangi kanna mooduthae..hoo Male Part Heyyy…unna paathadhale system ella maari pochu Eppo enna seiyyurennu confuse aagudhe Kudu vittu kudu maari maari engo oduthae Male Part Kai mela pattadhale konjamaa kirukku Innum paakam vandhutaana hayoo enakku Male Part Adi en mela nee sollamalae modhi Ullara ellam trip agudhae yendi Kannu rendum flipaanadhae unna seendi Male Part Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Male Part Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka Etti pakka kaadhal etti paaka Mutti modhi ava nenja thati thooka
தமிழ்
பாடகர் : லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் ஆண் : அட என்ன செய்ய ஹூ....ஓ....ஓ....ஓ.... அவ என்ன செய்ய ஹூ ஓ ஓ ஓ..... உல்லேஹீ....ஹூ ஓ ஓ ஓ ஹூ ஓ ஓ ஓ ஆண் : அடி என் மேல நீ சொல்லாமலே மோதி உள்ளாற எல்லாம் ட்ரிப் ஆகுதே ஏன்டி கண்ணு ரெண்டும் ஃபிளிப்பானாதே உன்ன சீன்டி ஆண் : எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க ஆண் : எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க ஆண் : ஹே மொட்ட மாடி மேல கண்டபடி ஆட்டம் போட காலு ரெண்டும் என்ன மீறி சத்தம் போடுதே அடி ஓடி பாடி மூச்சு வாங்கி கண்ண மூடுதே..ஹோ....ஹே.... ஆண் : ஏய்ய்ய்...உன்ன பார்த்ததாலே சிஸ்டம் எல்லாம் மாறி போச்சு எப்போ என்ன செய்யுறேன்னு கன்பூஸ் ஆகுதே கூடு விட்டு கூடு மாறி மாறி எங்கோ ஓடுதே ஆண் : கை மேல பட்டதாலே கொஞ்சமா கிறுக்கு இன்னம் பக்கம் வந்துடானா ஹாயோ எனக்கு ஆண் : அடி என் மேல நீ சொல்லாமலே மோதி உள்ளாற எல்லாம் ட்ரிப் ஆகுதே ஏன்டி கண்ணு ரெண்டும் ஃபிளிப்பானாதே உன்ன சீன்டி ஆண் : எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க ஆண் : எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க எட்டி பாக்க காதல் எட்டி பாக்க முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
Song information
Singer: Leon James
Release information: From Oho Enthan Baby (2025) · Singer: Leon James · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin
Explore this song
- Singer: Leon James
- Film / album: Oho Enthan Baby