Roman script
Singer : Bharathwaj Music by : Bharathwaj Male Part Kaadhal enbadha Kaamam enbadha Irandin mathiyil Innoru unarchiya Male Part Uyirai uyiraal Ullae kudaindhu Uyirin uyrai Unarum muyarchiya Male Part Vennila thondri Venneer thelithadhu Poo vizhundhadhil Bhoomi udaindhadhu Male Part Kaadhal kaadhal Idhu kaadhal endren Kaadhal kaadhal Idhu kaadhal endren Kaatril kaatril orr Osai ketkkudhae….. Male Part Kaadhal enbadha Kaamam enbadha Irandin mathiyil Innoru unarchiya Male Part Uyirai uyiraal Ullae kudaindhu Uyirin uyrai Unarum muyarchiya
தமிழ்
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : காதல் என்பதா காமம் என்பதா இரண்டின் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா ஆண் : உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்சியா ஆண் : வெண்ணிலா தோன்றி வெந்நீர் தெளித்தது பூ விழுந்ததில் பூமி உடைந்தது ஆண் : காதல் காதல் இது காதல் என்றேன் காதல் காதல் இது காதல் என்றேன் காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே ஆண் : காதல் என்பதா காமம் என்பதா இரண்டின் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா ஆண் : உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்சியா
Song information
Singer: Bharathwaj
Music by: Bharathwaj
Release information: From Gemini (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bharathwaj
- Film / album: Gemini
- Composer: Bharathwaj