Roman script
Singers : S.P. Balasubrahmanyam and Anupama Music by : A.R. Rahman Female Part July madham vandhal Jodi serum vayasu Malai neram vandhal Pattu paadum manasu Atcham naanam enbathu Hyder kaala pazhasu Muthu mutham podava Ratham putham pudusu Male Part July madham vandhal Jodi serum vayasu Malai neram vandhal Pattu paadum manasu Atcham naanam enbathu Hyder kaala pazhasu Muthu mutham podava Ratham putham pudusu Male Part Vetta veliyl povomma Adi chittu-kuriviyin seraghai kel Natta nadu nisi nerathil Naam satrae urangida nilavai kel Male Part Kaadu malaigal desangal Kaanboma katrai kel Veedu vendam koodu ondru Vendama kattai kel Female Part Kaadhal endru sonnathum Kattrum kaigal thattum Kaadhal ennum vaarthaithaan Sarva desa sattam Male Part July madham vandhal Jodi serum vayasu Female : Malai neram vandhal Pattu paadum manasu Male Part Atcham naanam enbathu
Hyder kaala pazhasu Female : Muthu mutham podava Ratham putham pudusu Male Part July madham vandhal Jodi serum vayasu Female : Malai neram vandhal Pattu paadum manasu Male Part Pudiathalla muthangal Ini poyai vesham nee podathae Ullam ellam en sontham-adhai Ullankaiyal moodathae Male Part Kaadhal vanthal Kattil mel kanneraa koodathae Kangal paarthu I love you sollipaar oodathae Female Part Kaadhal ennum ettilae Neiyum naanum utcham Kodi makkal vendukol Koncham vaippom mitcham Female Part July madham vandhal Jodi serum vayasu Male : Malai neram vandhal Pattu paadum manasu Female Part Atcham naanam enbathu Hyder kaala pazhasu Male : Muthu mutham podava Ratham putham pudusu Female Part July madham vandhal Jodi serum vayasu Male : Malai neram vandhal Pattu paadum manasu Female & Male : Atcham naanam enbathu Hyder kaala pazhasu Muthu mutham podava Ratham putham pudusu
தமிழ்
பாடகி : அனுபமா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு ஆண் : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு ஆண் : வெட்ட வெளியில் போவோமா அடி சிட்டு குருவியின் சிறகை கேள் நட்ட நடு நிசி நேரத்தில் நாம் சற்றே உறங்கிட நிலவை கேள் ஆண் : காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றை கேள் வீடு வேண்டாம் கூடு ஒன்று வேண்டாமா காட்டை கேள் பெண் : காதல் என்று சொன்னதும் காற்றும் கைகள் தட்டும் காதல் என்னும் வார்த்தை தான் சர்வதேச சட்டம் ஆண் : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு பெண் : மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு ஆண் : அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு பெண் : முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு ஆண் : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு பெண் : மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு ஆண் : புதியதல்ல முத்தங்கள் இனி பொய்யாய் வேஷம் நீ போடாதே உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையில் மூடாதே ஆண் : காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே கண்கள் பார்த்து ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே பெண் : காதல் என்னும் ஏட்டிலே நீயும் நானும் உச்சம் கோடி மக்கள் வேண்டுகோள் கொஞ்சம் வைப்போம் மிச்சம் பெண் : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு ஆண் : மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு பெண் : அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு ஆண் : முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு பெண் : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு ஆண் : மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு ஆண் & பெண் : அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு
Song information
Singers: S.P. Balasubrahmanyam and Anupama
Music by: A.R. Rahman
Release information: From Pudhiya Mugam (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and Anupama
- Film / album: Pudhiya Mugam
- Composer: A.R. Rahman