Roman script
Singer : Naresh Iyer Music by : Natarajan Sankaran Male Part July maadha nilavae miga dhooramaana uravae Parandhu parandhu varuven Un parandha idhayam thoduven Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae Minnal pola varuvaen un jannal oram vizhuven Male : Ho… o… en nilaa en isabellaa… Male Part Hoo oo oo hoo ooo ooo hoo ooo…. Male Part Ennai or kaaval thadukka mudiyumaa mudiyumaa Anbae sol kaatrai nirutha mudiyumaa mudiyumaa Thodavaa… nilavae… thoduven nijamae Mega idukkil olindhu olindhu Mazhai pol varuven madi mael vizhuven Male Part July maadha nilavae miga dhooramaana uravae Parandhu parandhu varuven Un parandha idhayam thoduven Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae Minnal pola varuvaen un jannal oram vizhuven Male Part Engae un kaadhalin kolusu olikkumo olikkumo Angae yen idhaya thudippu olikkumae olikkumae Senthaenae… nadhiyae… siru poo mazhaiyae Ulagin kannil mannai thoovi Udanae varuven unaiyae thoduven Male Part Hoo oo oo hoo ooo ooo hoo ooo…. En nilaa en isabellaa En nilaa en isabellaa En nilaa en isabellaa En nilaa…
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் ஆண் : ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே பறந்து பறந்து வருவேன் உன் பரந்த இதயம் தொடுவேன் உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன் ஆண் : ஹோ......ஓ.....என் நிலா என் இசபெல்லா.... ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ..... ஆண் : என்னை ஓர் காவல் தடுக்க முடியுமா முடியுமா அன்பே சொல் காற்றை நிறுத்த முடியுமா முடியுமா தொடவா......நிலவே......தொடுவேன் நிஜமே மேக இடுக்கில் ஒளிந்து ஒளிந்து மழை போல் வருவேன் மடி மேல் விழுவேன் ஆண் : ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே பறந்து பறந்து வருவேன் உன் பரந்த இதயம் தொடுவேன் உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன் ஆண் : எங்கே உன் காலின் கொலுசு ஒலிக்குமோ ஒலிக்குமோ அங்கே என் இதயத் துடிப்பு ஒலிக்குமே ஒலிக்குமே செந்தேனே... நதியே... சிறு பூ மழையே உலகின் கண்ணில் மண்ணைத் தூவி உடனே வருவேன் உனையே தொடுவேன் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ.... என் நிலா என் இசபெல்லா என் நிலா என் இசபெல்லா என் நிலா என் இசபெல்லா என் நிலா...
Song information
Singer: Naresh Iyer
Music by: Natarajan Sankaran
Release information: From Oru Kanniyum Moonu Kalavanikalum (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Oru Kanniyum Moonu Kalavanikalum
- Composer: Natarajan Sankaran