Roman script

Singers : K.G. Ranjith and Sunidhi Chauhan

Music by : D. Imman

Female Part

Jingunamani jingunamani

Sirichuputta nenjula aanee..

Hey vengala kinni vengala kinni

Pola minnum mandhira meni

Female Part

Na vekkathukku pakkathula pogathava

Oru noolae illaa selai katta aalaanava

Ada nee vandha en bandha gaali

Aamaango.. aamaango..

Aamaango..ohhhoohhh.. aamaango..

Male Part

Hey Jingunamani jingunamani

Sirichuputta nenjula aanee..

Hey vengala kinni vengala kinni

Pola minnum mandhira meni

Male Part

Idhu enna udamba..veda kozhi kozhamba

Puriyama naa paakuren

Female : Samachathu illa..samanjathu thaanda

Unakaaga ela poduren

Male Part

Ritcher vachu paartha

Nee pathu earthquake-u

Ottu motham udal aaduthae

Female : Vetti vachu pona

Oru water melon cake-u

Pakkam vantha kulir aagumae

Male and Female : Get to together venum naama kettu poga

Female : Aamaango.. aamaango..

Male Part

Hey Jingunamani jingunamani

Sirichuputta nenjula aanee..

Hey vengala kinni vengala kinni

Pola minnum mandhira meni

Male Part

Jingunamani jingunamani

Kitta vaadi

Female Part

Jingunamani jingunamani

Sirichuputta nenjula aanee..

Hey vengala kinni vengala kinni

Pola minnum mandhira meni

Male Part

Na vekkathukku pakkathula pogathava

Oru noolae illaa selai katta aalaanava

Female Part

Ada nee vandha en bandha gaali

Aamaango.. aamaango..

Aamaango..ohhhoohhh.. aamaango..

தமிழ்

பாடகி : சுனிதி சவுகான்

பாடகா் : கே.ஜி. ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி

ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி

போல மின்னும் மந்திர மேனி

பெண் : நா வெட்கத்துக்கு பக்கத்துல

போகாதவ ஒரு நூலே இல்லா

சேல கட்ட ஆளானவ அட

நீ வந்தா என் பந்தா காலி

ஆமாங்கோ ஆமாங்கோ

ஆமாங்கோ ஓஓ...... ஆமாங்கோ

ஆண் : ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி

ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி

போல மின்னும் மந்திர மேனி

ஆண் : இது என்ன ஒடம்பா

வெடகோழி குழம்பா

புாியாம நா பாக்குறேன்

பெண் : சமைச்சது இல்லை

சமைஞ்சது தான்டா

உனக்காக இலை போடுறேன்

ஆண் : ரீச்சர் வச்சு பாா்த்தா

நீ பத்து எா்த் க்விக்கு

ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே

பெண் : வெட்டி வச்சு போனா

ஒரு வாட்டா்மெலன் கேக்கு

பக்கம் வந்தா குளிா் ஆகுமே ஹே…

ஆண் & பெண் : கெட் டு டுகெதா்

வேணும் நாம கெட்டுபோக

பெண் : ஆமாங்கோ ஆமாங்கோ

ஆண் : ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி

ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி

போல மின்னும் மந்திர மேனி

ஆண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி

கிட்டவாடி

பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி

ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி

போல மின்னும் மந்திர மேனி

ஆண் : நீ வெட்கத்துக்கு பக்கத்துல

போகாதவ ஒரு நூலே இல்லா

சேல கட்ட ஆளானவ

பெண் : அட நீ வந்தா என் பந்தா காலி

ஆமாங்கோ ஆமாங்கோ

ஆமாங்கோ ஓஓ...... ஆமாங்கோ

Song information

Release information: From Jilla (2014) · Lyricist: Viveka

Explore this song