Roman script

Jilpanso Song Lyrics is the track from Youth Tamil Film – 2026, Starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and Others. This song was sung by Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi.

Singers : Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Ken Karunaas and Eshwar Santhanalakshmi

Male Part

Jilpan so jikkum machi

Nammellaam deeyo kacchi

Valchithaan povom machi mutti pochu

Male Part

Ponnunga venaa machi

Natpudhaan namma moocchi

Boy bestie kaalam eppo super aachu

Male Part

Ei feelings venaa maama

Namma net center-u povomaa

Jaliyaavum dhaama

Ada istam kalaippomaa

Male Part

Pass-aa fail-aa game-aa

Namma gang-aa fail-aa aavomaa

School life podhum maama

Ada khushiyaa iruppomaa

Male Part

Yekkow ae yekk yekkow

Maths la mattum puttukom

Yekkow ae yekk yekkow

Male Part

Yekkow ae yekk yekkow

Ponnunga vena sikkipom

Yekkow ae yekk yekkow

All : Bantha kaattinu vamba pottunnu

Mokkaiya vaangikkinnu povome

Gaana paadikkinu styla aattikkinu

Bencha molathula therippome

Male Part

Naanga bencharu konjam dangeru

Schoole engala madikkaathe

Teacher angel-u romba torcher

Advice engalukku pudikkaathe

Male Part

En heart uh kudukka yenguna

Yaarum kedaikkaama

En jodi yaaro thedi pona

Answer theriyaama

Male Part

Yekkow ae yekk yekkow

Maths la mattum puttukom

Yekkow ae yekk yekkow

Male Part

Yekkow ae yekk yekkow

Ponnunga vena sikkipom

Yekkow ae yekk yekkow

All : School laalaa laa laa

Hey laa laa la laa laa

School laalaa laa laa

Hey laa laa la laa laa

School laalaa laa laa

Hey laa laa la laa laa

School laalaa laa laa

Hey laa laa la laa laa

தமிழ்

பாடகர்கள் : கானா பாலா, ஈஷ்வர் சந்தானலட்சுமி மற்றும் கென் கருணாஸ்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர் : கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தானலட்சுமி

ஆண் : ஜில்பான்சோ ஜிக்கும் மச்சி

நாமெல்லாம் டீயோ கட்சி

வளைச்சு தான் போவோம் மச்சி முட்டி போச்சு

ஆண் : பொண்ணுங்க வேணாம் மச்சி

நட்பு தான் நம்ம மூச்சு

பாய் பெஸ்டி காலம் எப்போ சூப்பராச்சு

ஆண் : ஏய் பீலிங்ஸ் வேணாம் மாமா

நம்ம நெட் சென்டரு போவோமா

ஹா ஜாலியாவும் தாமா

அட ஹிஸ்டரி கலைப்போமா

ஆண் : பாஸா பெயிலா கேமா

நம்ம கேங்கா பெயிலா ஆவோமா

ஸ்கூல் லைப் போதும் மாமா

அட குஷியா இருப்போமா

ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ

மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்

எக்கோ ஏ எக்கக்கோ

ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ

பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்

எக்கோ ஏ எக்கக்கோ

அனைவரும் : பந்தா காட்டின்னு வம்ப போட்டுன்னு

மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே

கானா பாடிக்கினு ஸ்டைலா ஆட்டிகின்னு

பெஞ்ச மோளத்துல தெறிப்போமே

ஆண் : நாங்க பெஞ்சரு கொஞ்சம் டேஞ்சரு

ஸ்கூலே எங்கள மதிக்காதே

டீச்சர் ஏஞ்சலு ரொம்ப டார்ச்சரு

அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே

ஆண் : என் ஹார்ட்டு குடுக்க ஏங்குன

யாரும் கெடைக்காம

என் ஜோடி யாரோ தேடி போனா

ஆன்சர் தெரியாம

ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ

மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்

எக்கோ ஏ எக்கக்கோ

ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ

பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்

எக்கோ ஏ எக்கக்கோ

அனைவரும் : ஸ்கூல் லாலா லா லா

ஹே லா லா ல லா லா

ஸ்கூல் லாலா லா லா

ஹே லா லா ல லா லா

அனைவரும் : ஸ்கூல் லாலா லா லா

ஹே லா லா ல லா லா

ஸ்கூல் லாலா லா லா

ஹே லா லா ல லா லா

Song information

Singers: Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas

Release information: From Youth – 2026 Film (2026) · Singer: Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas · Lyricist: Ken Karunaas, Eshwar Santhanalakshmi · Music: G. V. Prakash Kumar

Explore this song