Roman script
Singer : Gana Bala Music by : K Whistling : ………………………….. Male Part Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai Male Part Un pookkil ponaal Oor seendaathae Unna don pola kaati kondaal Kai kaal irukaathae Male Part Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai Male Part Nee pogum Saalai un peril Indrae maara Ennaathae thollai Male Part Un velai Mattum seithaalae Un naatkal Azhagaagum naalai Male Part Vedikkai paarthu Veenaai thirigindraai Vettai naai polae Nakkai neeti yeno alaigindrai Male Part Yaar ingae Enna seithaalum Kangal rendai Thirai pottu moodu Male Part Time ketaal Yaarkum sollathae Un time-ai Saripaarthu oodu Male Part Naai vesham podum Naai ingillai Vesham podamal manithan vaazha Engum vazhi illai Male Part Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai Male Part Un pookkil ponaal Oor seendaathae Inge nee unnum sotril kooda Un per kidaiyaathae….
தமிழ்
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : கே விஷ்லிங் : ....................... ஆண் : வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை ஆண் : உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே உன்ன டான் போல காட்டி கொண்டால் கை கால் இருக்காதே ஆண் : வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை ஆண் : நீ போகும் சாலை உன் பேரில் இன்றே மாற எண்ணாதே தொல்லை ஆண் : உன் வேலை மட்டும் செய்தாலே உன் நாட்கள் அழகாகும் நாளை ஆண் : வேடிக்கை பார்த்து வீணாய் திரிகின்றாய் வேட்டை நாய் போலே நாக்கை நீட்டி ஏனோ அலைகின்றாய் ஆண் : யார் இங்கே என்ன செய்தாலும் கண்கள் ரெண்டை திரை போட்டு மூடு ஆண் : டைம் கேட்டால் யார்க்கும் சொல்லாதே உன் டைம்ஐ சரி பார்த்து ஓடு ஆண் : நாய் வேஷம் போடும் நாய் இங்கில்லை வேஷம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழி இல்லை ஆண் : வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை ஆண் : உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே இங்கே நீ உண்ணும் சோற்றில் கூட உன் பேர் கிடையாதே
Song information
Singer: Gana Bala
Music by: K
Release information: From Kirumi (2015) · Lyricist: S.Gnanakaravel