Roman script
Singers : Tanvi Shah and Bhargavi Pillai Music by : A.R. Rahman Female Part {Paravaigal seiyudhae Pattaampoochi seiyudhae Nadhigal seiyudhae Marangal seiyudhae Yaadhum seiyudhae Neeyum seiya vaa Kaadhal.. Female Part Jillendru oru kaadhal..ha… Jillendru oru kaadhal… Jillendru oru kaadhal…ho… Jillendru oru kaadhal} (2) Female Part Meow….. Female Part Kaalaiyil kaadhali Maalaiyil kaadhali Velaiyil kaadhali Selaiyil kaadhali Sillarai pesumaa Selaigal pesumae Kaadhal.. Female Part Jillunu oru kaadhal..ha… Jillunu oru kaadhal Jillunu oru kaadhal…ha..ha…. Jillunu oru kaadhal Female Part Esalgal enadaa Poosalgal enadaa Yuthangal enadaa Rathangal enadaa Mothamum veenadaa Thithikkum theanadaa Kaadhal.. Female Part ……………….. Jillunu oru kaadhal..ho… Jillunu oru kaadhal Haa….ha…..meow… Ha …ha…meow… Female Part Paravaigal seiyudhae Pattaampoochi seiyudhae Nadhigal seiyudhae Marangal seiyudhae Meghamgal seiyudhae Vanam seiyudhae Kaadhal.. Female Part {Jillunu oru kaadhal..ho… Jillunu oru kaadhal Jillunu oru kaadhal..ho… Jillunu oru kaadhal} (2)
தமிழ்
பாடகிகள் : தன்வி ஷா, பார்கவி பிள்ளை இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே மரங்கள் செய்யுதே யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல் பெண் : ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல் ஜில்லென்று ஒரு காதல் ஹோ ஜில்லென்று ஒரு காதல் } (2) பெண் : மியாவ் பெண் : காலையில் காதலி மாலையில் காதலி வேளையில் காதலி சேலையில் காதலி சில்லறை பேசுமா சேலைகள் பேசுமே காதல் பெண் : ஜில்லுனு ஒரு காதல் ஹா ஜில்லுனு ஒரு காதல் ஜில்லுனு ஒரு காதல் ஹா ஹா ஜில்லுனு ஒரு காதல் பெண் : ஈசல்கள் என்னடா பூசல்கள் என்னடா யுத்தங்கள் என்னடா ரத்தங்கள் என்னடா மொத்தமும் வீணடா தித்திக்கும் தேனடா காதல் பெண் : ......................... ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல் ஹா ஹா மியாவ் ஹா ஹா மியாவ் பெண் : பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே மரங்கள் செய்யுதே மேகங்கள் செய்யுதே வானம் செய்யுதே காதல் பெண் : { ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல் ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல் } (2)
Song details
Singers: Tanvi Shah and Bhargavi Pillai
Music by: A.R. Rahman
Release information: From Sillunu Oru Kadhal (2006) · Lyricist: Vaali
- Singer: Tanvi Shah and Bhargavi Pillai
- Film / album: Sillunu Oru Kadhal
- Composer: A.R. Rahman