Roman script
Singers : Shankar Mahadevan and Sneha Bandh Music by : Yuvan Shankar Raja Chorus Haa haa haa haa haah Female Part Jiguruthaanda Jiguruthaanda Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom Male Part Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom Male Part Pennin… pennin Angam… angam Female : Adhiloru Neruppundu theriyuma Male Part Nenjil… nenjil Thangum… thangum Female : En aasaikku Athu ethu puriyuma Male Part Iravukko illai pagalukko Kanni ondru azhaikkuthu adadada Female : Irukkikoo enna murikkikoo Idam porul paarthal thavaruda Male Part Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom Female Part Jiguruthaanda Jiguruthaanda Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom Male Part Aasaikku yethu alavukol Aadaikku neethaan thiravukol Pen pootugal pootti kondaal Aan mutham athaiyum udaikkumae Female Part Vervaikku ithuthaan thiruvizha Veppathil sarithaan oru nila
Uchathilae pogum varai Uchathai thoduthal thooramae Male Part En meesai mudiyaithaan vaithu Unai munnum pinnum varaivenae Female : Neeru pootha neruppaaga Kidanthen naan…aaan…aan… Male Part Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom Male Part Every body people there Put your hands up Party going on Put your hands up Party going on Put your hands up Party going on Put your hands up Male Part Hey kulkanthu kalantha Dhegamae Kuppendru vertha baagamae Moochil varum veppangalil Aadaigal karugum vaasamae Female Part Pookoodai raagam ennatha Thaen vaadai raagam unnathu Pookkoodaiyum thaen vaadaiyum Ondraagum neram vanthatha Male Part Hey vaasthu paarthu Vecha vaasal Unthan dhegam athil paarthen Female : Moga saasthirangal padippom Manamae vaa Male Part Hey thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom Chorus Paarpom paarpom paarpom Paarpom paarpom paarpom
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சினேகா பந்த் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : அஅஅ அஅஅ ஆஆஆ...... பெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா நீயும் நானும் ஓ..... நாடித் தேடி ஆடிப் பார்ப்போம் ஆண் : திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.... தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம் ஆண் : பெண்ணின் பெண்ணின் அங்கம் அங்கம் பெண் : அதிலொரு நெருப்புண்டு தெரியுமா ஆண் : நெஞ்சில் நெஞ்சில் தங்கும் தங்கும் பெண் : என் ஆசைக்கு அது எது புரியுமா ஆண் : இரவுக்கோ இல்லை பகலுக்கோ கன்னி ஒன்று அழைக்குது அடடா பெண் : இறுக்கிக்கோ என்ன முறுக்கிக்கோ இடம் பொருள் பார்த்தால் தவறுடா ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.... தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம் பெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா நீயும் நானும் ஓ..... நாடித் தேடி ஆடிப் பார்ப்போம் ஆண் : ஆசைக்கு ஏது அளவுகோல் ஆடைக்கு நீதான் திறவுகோல் பெண் பூட்டுகள் பூட்டிக் கொண்டால் ஆண் முத்தம் அதையும் உடைக்குமே பெண் : வேர்வைக்கு இதுதான் திருவிழா வெப்பத்தில் சரிதான் ஒரு நிலா உச்சத்திலே போகும் வரை உச்சத்தை தொடுதல் தூரமே ஆண் : ஏய் மீசை முடியைத்தான் வைத்து உன்னை முன்னும் பின்னும் வரைவேனே பெண் : நீரு பார்த்த நெருப்பாக கிடந்தேன் நான் ஆஆ ஆஆஆ.... ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.... தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம் குழு : ....................... ஆண் : ஏ குல்கந்து கலந்த தேகமே குப்பென்று வேர்த்த பாகமே மூச்சில் வரும் வெப்பங்களில் ஆடைகள் கருகும் வாசமே பெண் : பூக்கூடை ராகம் என்னதா தேன்வாடை ராகம் உன்னது பூக்கூடையும் தேன் வாடையும் ஒன்றாகும் நேரம் வந்ததா ஆண் : ஏய் வாஸ்துப் பார்த்து வைச்ச வாசல் உந்தன் தேகம் அதில் பார்த்தேன் பெண் : மோக சாஸ்திரங்கள் படிப்போம் மனமே வா ஆஆஆ....ஆஆஆ...ஆ.... ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.... நாடித் தேடி ஆடிப் பார்ப்போம் குழு : பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்
Song information
Singers: Shankar Mahadevan and Sneha Bandh
Music by: Yuvan Shankar Raja
Release information: From Machakaaran (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Shankar Mahadevan and Sneha Bandh
- Film / album: Machakaaran
- Composer: Yuvan Shankar Raja