Roman script
Jaya Jaya Rama Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by J. V. Raghavulu, Udutha Sarojini and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : J. V. Raghavulu, Udutha Sarojini and Chorus Music Director : Ghantasala Lyricist : A. Maruthakasi Male Part Jeya jeya raama sree raama Dhsaratha kumar jei jei jei Chorus : Jeya jeya raama sree raama Dhsaratha kumar jei jei jei Male Part Mangala deepa malar mani maarbaa Mannum vinnum kondaadum pradheepa Maha jothiyae saantha swaroopa Valarndhae un pugazh vaazhga vaazhgave Chorus Mangala deepa malar mani maarbaa Mannum vinnum kondaadum pradheepa Maha jothiyae saantha swaroopa Valarndhae un pugazh vaazhga vaazhgave Male Part Jeya jeya raama sree raama Dhsaratha kumar jei jei jei Chorus : Jeya jeya raama sree raama Dhsaratha kumar jei jei jei Male Part Kallaiyum pennaai aakkiya paadha Karunai pongum thirumaamagal naadhaa Kalavaanarin kaaviya porulae Ulagil un pugazh oonghi vaazhgave Chorus Kallaiyum pennaai aakkiya paadha Karunai pongum thirumaamagal naadhaa Kalavaanarin kaaviya porulae Ulagil un pugazh oonghi vaazhgave Male Part Jeya jeya raama sree raama Dhsaratha kumar jei jei jei Chorus : Jeya jeya raama sree raama Dhsaratha kumar jei jei jei
தமிழ்
பாடகர்கள் : ஜே. வி. ராகவுலு , உடுத்தா சரோஜினி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்... குழு : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்... ஆண் : மங்கல தீபா மலர் மணி மார்பா மண்ணும் விண்ணும் கொண்டாடும் பிரதாபா மகா ஜோதியே சாந்த ஸ்வரூபா வளர்ந்தே உன் புகழ் வாழ்க வாழ்கவே குழு : மங்கல தீபா மலர் மணி மார்பா மண்ணும் விண்ணும் கொண்டாடும் பிரதாபா மகா ஜோதியே சாந்த ஸ்வரூபா வளர்ந்தே உன் புகழ் வாழ்க வாழ்கவே ஆண் : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்... குழு : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்... ஆண் : கல்லையும் பெண்ணாய் ஆக்கிய பாதா கருணை பொங்கும் திருமாமகள் நாதா கலாவாணரின் காவியப் பொருளே உலகில் உன் புகழ் ஓங்கி வாழ்கவே.... குழு : கல்லையும் பெண்ணாய் ஆக்கிய பாதா கருணை பொங்கும் திருமாமகள் நாதா கலாவாணரின் காவியப் பொருளே உலகில் உன் புகழ் ஓங்கி வாழ்கவே.... ஆண் : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்... குழு : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்...
Song information
Singers: J. V. Raghavulu, Udutha Sarojini and Chorus
Release information: From Lava Kusa (1963) · Singer: J. V. Raghavulu, Udutha Sarojini and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: Ghantasala
Explore this song
- Singer: J. V. Raghavulu
- Singer: Udutha Sarojini and Chorus
- Film / album: Lava Kusa