Roman script
Singers : Seerkazhi Govindarajan and Chorus Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Jakkamma aaaaaa aaaa Ver illai thikkamma Male Part Jakkamma ver illai thikkamma Chorus : Jakkamma ver illai thikkamma Male and Chorus : Thakka balamullathoru thalapathi izhandhom Mikka thuyar kondathoru manamadhu thalarndhom Unnadi panindhom Unnadi panindhom Vallamai adainthom Vallamai adainthom Anniyarin aanavam azhithida ezhundhom Jakkamma ver illai thikkamma Jakkamma ver illai thikkamma Male and Chorus : Vetri vadivel yendhi veeramodu selvom Vetri vadivel yendhi veeramodu selvom Yutha veri kondavarai ratha bali kolvom Yutha veri kondavarai ratha bali kolvom Ottrumai kolvom Ottrumai kolvom Ulagathai velvom Ulagathai velvom Sathiyamae iththiraiyil aiyamendru olvom Jakkamma ver illai thikkamma Jakkamma ver illai thikkamma Male Part Vellam polae engal senai Ullanthorum eedillatha veeram ponga vendum Chorus : Amma jakkamma Amma jakkamma Male : Velum vaalum veesum engal Kaalinkeezhae vellai koottam Kaalantheera vendum amma jakkamma Chorus Amma jakkamma Amma jakkamma Amma jakkamma Amma jakkamma Male Part Jakkamma ..aa….ver illai thikkamma Chorus Amma jakkamma Amma jakkamma Amma jakkamma Amma jakkamma Chorus Amma jakkamma Amma jakkamma Amma jakkamma Amma jakkamma
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : ஜக்கம்மா ..ஆஆ.ஆஅ.. வேறில்லை திக்கம்மா ஆண் : ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா குழு : ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா ஆண் மற்றும் குழு : தக்க பலமுள்ளதொரு தளபதி இழந்தோம் மிக்க துயர் கொண்டதொரு மனமது தளர்ந்தோம் உன்னடி பணிந்தோம் உன்னடி பணிந்தோம் வல்லமையடைந்தோம் வல்லமையடைந்தோம் அன்னியரின் ஆணவம் அழித்திட எழுந்தோம் ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா ஆண் மற்றும் குழு : வெற்றி வடிவேலேந்தி வீரமொடு செல்வோம் வெற்றி வடிவேலேந்தி வீரமொடு செல்வோம் யுத்த வெறி கொண்டவரை ரத்த பலி கொள்வோம் யுத்த வெறி கொண்டவரை ரத்த பலி கொள்வோம் ஒற்றுமை கொள்வோம் உலகத்தை வெல்வோம் ஒற்றுமை கொள்வோம் உலகத்தை வெல்வோம் சத்தியமே இத்தரையில் ஜயமென்று சொல்வோம் ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா ஆண் : வெள்ளம் போலே எங்கள் சேனை உள்ளந்தோறும் ஈடில்லாத வீரம் பொங்க வேண்டும் குழு : அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா ஆண் : வேலும் வாளும் வீசும் எங்கள் காலின் கீழே வெள்ளைக் கூட்டம் காலந்தீர வேண்டும் அம்மா ஜக்கம்மா குழு : அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா ஆண் : ஜக்கம்மா ..ஆஆ.ஆஅ.. வேறில்லை திக்கம்மா குழு : அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா குழு : அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா
Song information
Singers: Seerkazhi Govindarajan and Chorus
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: Seerkazhi Govindarajan and Chorus · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and Chorus
- Film / album: Veerapandiya Kattabomman
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam