Roman script

Singers : C. S. Jayaraman and Bhanumathi

Music by : G. Ramanathan

Male Part

Iyalodu isai polae…ae…..ae….ae….

Ezhil maevum solaiyilae…ae…

Inai illaa jadhai serndhadhae…

Aa….aa….aa….aa…aa…haa….aa…aa…aa…

Female Part

Puyal maevum alai polae…ae…ae….ae…

Pongidum kaadhalaraal… hahaa

Poraamai kolla naerndhadhae…

Aa… aa… aa…

Female Part

Vanamaevum raaja kumaara

Valar jothiyae sukumaara

Vanamaevum raaja kumaara

Valar jothiyae sukumaara

Male Part

Manamoganaa sukumaaraa

Manamoganaa sukumaaraa

Maravaen unnai ezhil dheeraa

Maravaen unnai ezhil dheeraa

Both : Valamaagum kaadhalinaalae

Magizhvaaginom ini maelae

Nizhalodu dhaegamum polae

Nija vaazhvil naam ini maelae

தமிழ்

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : இயலோடு இசை போலே....ஏ......ஏ......ஏ....

எழில் மேவும் சோலையிலே.....ஏ.....

இணை இல்லா ஜதை சேர்ந்ததே...

ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ....ஹா.....ஆ....ஆ....ஆ.....

பெண் : புயல் மேவும் அலை போலே....ஏ......ஏ......ஏ....

பொங்கிடும் காதலரால்.....ஹாஹா

பொறாமை கொள்ள நேர்ந்ததே...

ஆ.....ஆஅ.....ஆ....

பெண் : வனமேவும் ராஜகுமாரா

வளர் ஜோதியே சுகுமாரா

வனமேவும் ராஜகுமாரா

வளர் ஜோதியே சுகுமாரா

ஆண் : மனமோகனா சுகுமாரா

மனமோகனா சுகுமாரா

மறவேன் உன்னை எழில் தீரா

மறவேன் உன்னை எழில் தீரா

இருவர் : வளமாகும் காதலினாலே

மகிழ்வாகினோம் இனி மேலே

நிழலோடு தேகமும் போலே

நிஜ வாழ்வில் நாம் இனி மேலே

Song information

Singers: C. S. Jayaraman and Bhanumathi

Music by: G. Ramanathan

Release information: From Raja Desingu (1960) · Lyricist: Ambikapathi

Explore this song