Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Karthik Raja Male Part Unakennadi unakennadi En uyirthaan thadumaaruthae Ini ennadi ini ennadi Kelvigal aayiram soozhuthae Male Part Munnillaa yedho ondru Ennai thaakkum inneram Yethotho aanathae En kaadhal ponathae Netrintha sogam illai Indru enna aanathendru sollu Male Part Ithuvarai naan idhupol illai Ini yenna naan seiven ennai Dhinam sirithaai nijamaa illai Ennai udaithaai nimmathi illai Male Part Yaar yenna seithaar unnai Poi solli vendraai ennai Nee nee nee nee..ee… Male Part Muzhuvathumaai Unai ninaithen Ennai maranthaai Uyir thudithen Male Part ohh..hooo..hooooo…. Male Part Vithi ariyaamalae Vizhigalil vizhuntha naan Un sathi thalaamalae Naalellaam udaigiren Male Part Thisai theriyaamalae Vazhigalai tholaitha naan Manam aaraamalae Ennullae thavikkiren Male Part Podhum poigal podhum Podhum vanjam podhum Podhum vaazhkai podhum Po po nee po Male Part Muzhuvathumaai Unai ninaithen Ennai maranthaai Uyir thudithen Male Part Nee illamalae Yedhuvarai selvathu Unai ennaamalae Eppadi vaazhvathu Male Part Vizhi seramalae Vilagiyaa povathu En viral korkaamalae Thalliyaa nirapathu Male Part Yeno vaanam maraiya Yeno thagam niraiya Mazhaiyaai ennai sera Vaa vaa nee vaa Male Part Muzhuvathumaai Unai ninaithen Ennai maranthaai Uyir thudithen
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : உனக்கென்னடி உனக்கென்னடி என் உயிர்தான் தடுமாறுதே இனி என்னடி இனி என்னடி கேள்விகள் ஆயிரம் சூழுதே ஆண் : முன்னில்லா ஏதோ ஒன்று என்னை தாக்கும் இந்நேரம் ஏதேதோ ஆனதே என் காதல் போனதே நேற்றிந்த சோகம் இல்லை இன்று என்ன ஆனதென்று சொல்லு ஆண் : இதுவரை நான் இதுபோல் இல்லை இனி என்ன நான் செய்வேன் என்னை தினம் சிரித்தாய் நிஜமா இல்லை என்னை உடைத்தாய் நிம்மதி இல்லை ஆண் : யார் என்ன செய்தார் உன்னை பொய் சொல்லி வென்றாய் என்னை நீ நீ நீ நீ ஆண் : முழுவதுமாய் உன்னை நினைத்தேன் என்னை மறந்தாய் உயிர் துடித்தேன் ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : விதி அறியாமலே விழிகளில் விழுந்த நான் உன் சதி தாளாமலே நாளெல்லாம் உடைகிறேன் ஆண் : திசை தெரியாமலே வழிகளை தொலைத்த நான் மனம் ஆறாமலே என்னுள்ளே தவிக்கிறேன் ஆண் : போதும் பொய்கள் போதும் போதும் வஞ்சம் போதும் போதும் வாழ்க்கை போதும் போ போ நீ போ ஆண் : முழுவதுமாய் உன்னை நினைத்தேன் என்னை மறந்தாய் உயிர் துடித்தேன் ஆண் : நீ இல்லாமலே எதுவரை செல்வது உன்னை எண்ணாமலே எப்படி வாழ்வது ஆண் : விழி சேராமலே விலகியா போவது என் விரல் கோர்க்காமலே தள்ளியா நிற்பது ஆண் : ஏனோ வானம் மறைய ஏனோ தாகம் நிறைய மழையாய் என்னை சேர வா வா நீ வா ஆண் : முழுவதுமாய் உன்னை நினைத்தேன் என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Karthik Raja
Release information: From Padai Veeran (2017) · Lyricist: Dhana
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Padai Veeran
- Composer: Karthik Raja