Roman script
Singers : P. Susheela and S. P. Balasubramanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Idhu naan ariyaatha mayakkam Mudhal naal aaramba pazhakkam Inimael enakkedhu urakkam Ennam padhinaayiram….. Male Part Idhu naan ariyaatha mayakkam Mudhal naal aaramba pazhakkam Inimael enakkedhu urakkam Ennam padhinaayiram….. Female Part Vasanthakaalam thannil Vaigai meedhu vellam odum Male : Laalaalaalaa Female : Madurai thannil unnai Karaiyil yaeri engum thedum Male : Aaaahaah…haah…. Female Part Vasanthakaalam thannil Vaigai meedhu vellam odum Madurai thannil unnai Karaiyil yaeri engum thedum Female Part Vaigai kaattiya vellaam Vaigai ena sollum ullam Female : Kai vai vaigai kadhal poigai Ennam padhinaayiram….. Male Part Kannirendril unai alli Vaiththu kondu paduththaen Female : Mm….mm…mm Male : Nalliravil adhu unmai Endru enni vizhiththaen Female : Laalaalaalaa Male Part Kannirendril unai alli Vaiththu kondu paduththaen Nalliravil adhu unmai Endru enni vizhiththaen Female Part Azhagae naan unnai ninaiththaen Anbil thalaiyanai anaiththaen Male : Kai vai vaigai kadhal poigai Ennam padhinaayiram….. Female Part Idhu naan ariyaatha mayakkam Mudhal naal aaramba pazhakkam Inimael enakkedhu urakkam Ennam padhinaayiram….. Male Part …………………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்.... ஆண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்.... பெண் : வசந்தகாலம் தன்னில் வைகை மீது வெள்ளம் ஓடும் ஆண் : லாலாலாலா பெண் : மதுரை தன்னில் உன்னை கரையில் ஏறி எங்கும் தேடும் ஆண் : ஆஆஆஹாஹ்...ஹாஹ்.... பெண் : வசந்தகாலம் தன்னில் வைகை மீது வெள்ளம் ஓடும் மதுரை தன்னில் உன்னை கரையில் ஏறி எங்கும் தேடும் ஆண் : வைகை காட்டிய வெள்ளம் வைகை எனச் சொல்லும் உள்ளம் பெண் : கை வை வைகை காதல் பொய்கை எண்ணம் பதினாயிரம் ஆண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்.... ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன் பெண் : ம்ம்.....ம்ம்......ம்ம்...... ஆண் : நள்ளிராவில் அது உண்மை என்று எண்ணி விழித்தேன்.. பெண் : லாலாலாலா... ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன் நள்ளிராவில் அது உண்மை என்று எண்ணி விழித்தேன்.. பெண் : அழகே நான் உன்னை நினைத்தேன் அன்பில் தலையணை அணைத்தேன் ஆண் : கை வை வைகை காதல் பொய்கை எண்ணம் பதினாயிரம் பெண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்.... ஆண் : .............................
Song information
Singers: P. Susheela and S. P. Balasubramanyam
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Andru Sinthiya Ratham (1977) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubramanyam
- Film / album: Andru Sinthiya Ratham
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan