Roman script

Singers : Benny Dayal and Chinmayi

Music by : Yuvan Shankar Raja

Male Part

Ithu kaadhala irunthidumo….

Nee kettathaal sonnen

Ketkaathathai…ee

Female : Nee sonnathaal

Ketten sollaathadhai…ee…

Male Part

Vaanoli rasiganai pol

Yetho naanum ularugiren

Female : Muththi pona paithiyam pol

Unthan pechaal miralugiren

Male Part

Naana ippadi pesugiren

Thaanaaga ellamae nadakkirathu

Female : Vaarthai illaatha bhasaigal than

Uthan peyarai kedukkirathae

Chorus

Oh ho.. oh ho.. oh ho

Oh ho.. oh ho.. oh ho

Oh ho.. oh ho.. oh ho

Hoo oo ho hoo

Male Part

Nee kettathaal sonnen

Ketkaathathai…ee

Female : Nee sonnathaal

Ketten sollaathadhai…ee…

Male Part

Kaatralai muthuginil yeri

Naanum parappathu pol irukku

Female : Kaatril kagitham kooda

Paranthae pogum ithil enna viyappirikku

Male Part

Bhoomiyin uchiyilae

Nirppathu pol irukku

Female : Pulambalai niruthikko..oo

Pothumae un kirukku

Male Part

Thalaikkullae oru raattinam

Suthuthae unnakku therigiratha

Female : Thalakizhaaga nirkkaiyil

Thalai suttri pogum purigiratha

Male Part

Ithu kaadhala irunthidumo….

Female : Ithai kettaathaal

Ennakkum kulambidumo

Chorus

Oh ho.. oh ho.. oh ho

Oh ho.. oh ho.. oh ho

Oh ho.. oh ho.. oh ho

Hoo oo ho hoo

Male Part

Devathai koottathil

Naduvinil naanum

Nadappathu pol irukku

Female Part

Hey hey karpanai romba

Irukkuthu unakku

Vendam poi ethukku

Male Part

Hey minmini poochigal than

Meiyutho en thalaiyai

Female : Yaaridam solluvatho..oo

Naanum than un nilai

Male Part

Entha nodiyil ennai

Tholaithen naan

Therinthaal neeyae sollividu

Female Part

Unthan mattrathirkku

Vidai thaanae

Theda neramillai aalai vidu

Male Part

Ithu kaadhala irunthidumo….

Female : Naan sollaamal

Unakku therinthidumo

தமிழ்

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : இது காதலா இருந்திடுமோ......

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன்

கேட்காததை.....

பெண் : நீ சொன்னதால் கேட்டேன்

சொல்லாததை......

ஆண் : வானொலி ரசிகனை போல்

ஏதோ நானும் உளறுகிறேன்

பெண் : முற்றி போன பைத்தியம்போல்

உந்தன் பேச்சால் விரைகிறேன்

ஆண் : நானா இப்படி பேசுகிறேன்

தானாக எல்லாமே நடக்கிறதே

பெண் : வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான்

உந்தன் பெயரை கெடுக்கிறதே

குழு : ஓ ஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ......

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன்

கேட்காததை.....

பெண் : நீ சொன்னதால் கேட்டேன்

சொல்லாததை......

ஆண் : காற்றலை முதுகினில்

ஏறி நானும்

பறப்பது போலிருக்கு

பெண் : காற்றில் காகிதம் கூட

பறந்தே போகும்

இதில் என்ன வியப்பிருக்கு

ஆண் : பூமியின் உச்சியிலே

நிற்ப்பது போல் இருக்கு

பெண் : புலம்பலை நிறுத்திக்கோ

போதுமே உன் கிறுக்கு

ஆண் : தலைக்குள்ளே ஒரு ராட்டினம்

சுற்றுதே உனக்கு தெரிகிறதா

பெண் : தலைகீழாக நிற்கையில்

தலை சுற்றி போகும் புரிகிறதா

ஆண் : இது காதாலா இருந்திடுமோ

பெண் : இதை கேட்பதால்

எனக்கும் குழம்பிடுமோ

குழு : ஓ ஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ......

ஆண் : தேவதை கூட்டத்தின்

நடுவில் நானும்

நடப்பது போலிருக்கு

பெண் : ஹேய் ஹேய் கற்பனை

ரொம்ப இருக்குது உனக்கு

வேண்டாம் பொய் எதக்கு

ஆண் : ஹே மின் மினி பூச்சிகள்தான்

மேயிதோ என் தலையை

பெண் : யாரிடம் சொல்லுவதோ

நானும்தான் முன்னிலையை

ஆண் : எந்த நொடியில்

என்னை தொலைத்தேன் நான்

தெரிந்தால் நீயே சொல்லிவிடு

பெண் : உந்தன் மாற்றத்திற்கு விடைதானே

தேட நேரமில்லை ஆளைவிடு

ஆண் : இது காதலா இருந்திடுமோ

பெண் : நான் சொன்னால்தான்

உனக்கு தெரிந்திடுமோ

Song information

Singers: Benny Dayal and Chinmayi

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kadhal 2 Kalyanam (2011) · Lyricist: Snehan

Explore this song