Roman script

Singer : Vani Jayaram

Music by : M. S. Viswanathan

Female Part

Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Idhazhgal pesumoo maunamae podhumoo

Idhazhgal pesumoo maunamae podhumoo

Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Female Part

Oru naal vaanilae vennilaa vandhadhu

Oru naal vaanilae vennilaa vandhadhu

Unnaithaan enninen ennavoo pesinen

Unnaithaan enninen ennavoo pesinen

Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Female Part

Naadaga medaiyai polae indha pennin kanavugal

Naadaga medaiyai polae indha pennin kanavugal

Naal ellaam yosanai naadinen thalaivanai

Naal ellaam yosanai naadinen thalaivanai

Aasaigalin pinnalilae azhagin sodhanai

Iravin vedhanai vidinthathum sindhanai

Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Female Part

Thaamarai panjanai melae anbu sangam kootuvom

Thaamarai panjanai melae anbu sangam kootuvom

Naayagan arugilae naayagi madiyilae

Thedi varum thendralilae kaadhal uravilae

Irundhaal unnudan illaiyael naan illai

Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Idhazhgal pesumoo maunamae podhumoo

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ

இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

பெண் : ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது

ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது

உன்னைத்தான் எண்ணினேன் என்னவோ பேசினேன்

உன்னைத்தான் எண்ணினேன் என்னவோ பேசினேன்

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

பெண் : நாடக மேடையைப்போலே இந்தப் பெண்ணின் கனவுகள்

நாடக மேடையைப்போலே இந்தப் பெண்ணின் கனவுகள்

நாளெல்லாம் யோசனை நாடினேன் தலைவனை

நாளெல்லாம் யோசனை நாடினேன் தலைவனை

ஆசைகளின் பின்னலிலே அழகின் சோதனை

இரவின் வேதனை முடிந்தது சிந்தனை

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

பெண் : தாமரை பஞ்சணை மேலே அன்பு சங்கம் கூட்டுவோமே

தாமரை பஞ்சணை மேலே அன்பு சங்கம் கூட்டுவோமே

நாயகன் அருகிலே நாயகி மடியிலே

தேடிவரும் தென்றலிலே காதல் உறவிலே

இருந்தால் உன்னுடன் இல்லையாலே நானில்லை

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ

Song information

Singer: Vani Jayaram

Music by: M. S. Viswanathan

Release information: From Amarakaviyam (1981) · Singer: Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song