Roman script
Singer : Ajeesh Sivakumar Music by : Nivas K Prasanna Lyrics by : Super Subu Male Part Lotta time i gotta play Lotta stories to say Boy i tell you its my kinda day Lotta memories to make Lotta theories to break Bruh i tell you thats my kinda day Male Part Hey rule ellaam illaadha veedu School ellaam illaadha ooru Oru naal kedacha its my kinda day En toys ellaam ennoda aadum Birds ellaam ennoda paadum Nenachu paathaa thats my kinda day Male Part Hey vambu valappen Sanda pudipen Vittu kudupen That’s how i play Male Part Konjam padipen Konjam nadipen Konjam odaipen That’s how i slay it Male Part I just love my life I just love my life I just love my life Chorus Komba dhaan maattivittu Vaala dhaan aattivittu Ennoda fun u panna odiyaa odiyaa Eriend ellaam koottikittu Gethu dhaa kaattikittu Ennoda fun-u panna odiyaa odiyaa Male Part Oh oh oh oh Oh oh oh Oh its my kinda day Male Part Ink ellaam thelichittu Onaanellaam pudichittu
Setta pannum neram idhu Male Part Vaalellaam suruttitu Landhu ellam adakitu Poga sonna enna naanga seiradhu Chorus So many dreams Too many hopes So many worlds Too many hopes Male Part School ellaam ennoda gang u Class ellaam pattaasu bang u Koluthi potta thats my kinda day Male Part Hey suru suruppu Para parappu Semma sirippu That’s how we rule it Male Part Konjam kozhupu Konjam mathippu Konjam poruppu That’s how we rule it Male Part I just love my life Chorus : Komba dhaan maattivittu Vaala dhaan aattivittu Male Part I just love my life Chorus : Ennoda fun u panna odiyaa odiyaa Friend ellaam koottikittu Gethu dhaa kaattikittu Ennoda fun u panna odiyaa odiyaa Male Part Lotta time i gotta play Lotta stories to say Boy i tell you Thats my kinda day Chorus Komba dhaan maattivittu Vaala dhaan aattivittu Ennoda fun u panna odiyaa odiyaa Chorus Friend ellaam koottikittu Gethu dhaa kaattikittu Ennoda fun u panna odiyaa odiyaa
தமிழ்
பாடகர் : அஜீஷ் சிவகுமார் இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு ஆண் : ...................................... ஆண் : ஹேய் ரூல் எல்லாம் இல்லாத வீடு பள்ளி எல்லாம் இல்லாத ஊரு ஒரு நாள் கெடச்சா – இட்ஸ் மை கிண்டா டே என் டோய்ஸ் எல்லாம் என்னோட ஆடும் பேட்ஸ் எல்லாம் என்னோட பாடும் நெனச்சு பாத்தா – தட்ஸ் மை கைண்டா டே ஆண் : ஹேய் வம்பு வளப்பேன் சண்ட புடிப்பேன் விட்டு குடுப்பேன் தேட்ஸ் கவ் ஐ பிளே ஆண் : கொஞ்சம் படிப்பேன் கொஞ்சம் நடிப்பேன் கொஞ்சம் ஒடைப்பேன் தேட்ஸ் கவ் ஐ ஸ்லே இட் ஆண் : ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்...(3) குழு : கொம்ப தான் மாட்டிவிட்டு வால தான் ஆட்டிவிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு கெத்து தா காட்டிகிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ இட்ஸ் மை கைண்டா டே ஆண் : இங்க் எல்லாம் தெளிச்சிட்டு ஓணானெல்லாம் புடிச்சிட்டு சேட்ட பண்ணும் நேரம் இது ஆண் : வாலெல்லாம் சுருட்டிட்டு லந்து எல்லாம் அடக்கிட்டு போக சொன்னா என்ன நாங்க செய்றது குழு : ஸோ மெனி ட்ரீம்ஸ் டூ மெனி கோப்ஸ் ஸோ மெனி வேல்ட்ஸ் டூ மெனி கோப்ஸ் ஆண் : ஸ்கூல் எல்லாம் என்னோட கேங்-உ கிளாஸ் எல்லாம் பட்டாசு பேங்-உ கொழுத்தி போட்டா – தட்ஸ் மை கைண்டா டே ஆண் : ஹேய் சுறு சுறுப்பு பர பரப்பு செம்ம சிரிப்பு தேட்ஸ் கவ் வி றூல் இட் ஆண் : கொஞ்சம் படிப்பேன் கொஞ்சம் நடிப்பேன் கொஞ்சம் ஒடைப்பேன் தேட்ஸ் கவ் ஐ ஸ்லே இட் ஆண் : ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப் குழு : கொம்ப தான் மாட்டிவிட்டு வால தான் ஆட்டிவிட்டு ஆண் : ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப் குழு : என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு கெத்து தா காட்டிகிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஆண் : ...................................... குழு : கொம்ப தான் மாட்டிவிட்டு வால தான் ஆட்டிவிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா குழு : ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு கெத்து தா காட்டிகிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
Song information
Singer: Ajeesh Sivakumar
Music by: Nivas K Prasanna
Lyrics by: Super Subu
Release information: From Oh My Dog (2022) · Singer: Ajeesh Sivakumar · Lyricist: Super Subu · Music: Nivas K Prasanna
Explore this song
- Singer: Ajeesh Sivakumar
- Film / album: Oh My Dog
- Composer: Nivas K Prasanna
- Lyricist: Super Subu