Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vairamuthu
Female Part
Aa….aa…aa….aa…aa….aah….aa….
Aa….aa….aa….aa….aa…aah…aa….
Female Part
Isaiyin dheivam azhaiththathenna
Idhayam kidanthu thudiththathenna
Female Part
Aadaatha kaigal asaigindrathe
Anantha paarvai sirikkindrathae
Kaanaatha kaatchi therigindrathae
Kaattraagi nenjam parakkindrathae
Female Part
Dharmam……mmmmmm
Dharmam vellum verenna solla
Nandri maranthaal naan magalalla
Dharmam vellum verenna solla
Nandri maranthaal naan magalalla
Vaai vaarththai pesu mella
Female Part
Isaiyin dheivam azhaiththathenna
Idhayam kidanthu thudiththathenna
Female Part
Thereari vanthaen thigaiththu vittaen
Dheivaththai yaeno maranthu vittaen
Vaan megam neengal vanangi vittaen
Isai paada indru inangi vittaen
Female Part
Adadaa umakku silai vaikka vendum
Paadham paninthu thalai vaikka vendum
Adadaa umakku silai vaikka vendum
Paadham paninthu thalai vaikka vendum
Pooppoda vendum meendum….mmmm….
Female Part
Isaiyin dheivam azhaiththathenna
Idhayam kidanthu thudiththathenna

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ....
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ....
பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே
பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
பெண் : ஆடாத கைகள் அசைகின்றதே
ஆனந்த பார்வை சிரிக்கின்றதே
காணாத காட்சி தெரிகின்றதே
காற்றாகி நெஞ்சம் பறக்கின்றதே
பெண் : தர்மம்......ம்ம்ம்ம்
தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல
நன்றி மறந்தால் நான் மகளல்ல
தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல
நன்றி மறந்தால் நான் மகளல்ல
வாய் வார்த்தை பேசு மெல்ல
பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன...
பெண் : தேரேறி வந்தேன் திகைத்து விட்டேன்
தெய்வத்தை ஏனோ மறந்து விட்டேன்
வான் மேகம் நீங்கள் வணங்கி விட்டேன்
இசை பாட இன்று இணங்கி விட்டேன்
பெண் : அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும்
பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும்
அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும்
பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும்
பூப்போட வேண்டும் மீண்டும்......ம்ம்ம்ம்
பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே
பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன

Song details

Music by: Ilayaraja

Lyrics by: Vairamuthu

Release information: From Maragatha Veenai (1986) (1986) · Singer: S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja