Roman script
Singers : A. R. Rahman and Kash n’ Krissy Music by : A. R. Rahman Female Part Hei hei hei hei Hei hei yeah yeah Hei hei hei hei Hei hei yeah yeah Chorus ………………………… Female Part You want to seal my kiss Boy you cant touch this Chorus : Everybody.. hypnotic hypnotic Super sonic Super star cant cant cant get this Super star cant cant cant get this Male Part {Irumbilae oru irudhayam Mulaikkudho Mudhal murai kaadhal Azhaikkudho} (2) Male Part Poojjiyam ondrodu Poovasam indrodu Vinmeengal vinnodu Minnalgal kannodu Male Part Google-gal kaanadha Thedalgal ennodu Kalangal kanaa kaadhal Pen poovae unnodu Female Part Ha ha ha ha robo Male : I-Robo un kaadhil I love you sollatta I-Robo un kaadhil I love you sollatta Female Part I am a super girl Un kaadhal rapper girl I am a super girl Un kaadhal rapper girl Male Part Ennullae ennellam Neethanae neethanae Female : Hei hei hei hei hei hei Male : Un neela kannoram Minsaram parippen Male Part En neela pallalae Unnodu sirippen En engine nenjodu Un nenjai anaippen Nee thoongum nerathil Naan ennai anaippen Ennalum eppodhum Un kayyil bommai aaven Female Part Watch me robo shake it I know you want to break it Female Part Thottu pesum podhum Shock adikka kodum Kaadhal seiyum neram Motor vegam koodum Iravil naduvil Battery thaan theerum Male Part Memory-il kumari-ai Thani sirai pidithen Shut down-nae seiyamal Iravinil thudithen Female Part Ha ha ha ha robo Male : Sensor ellam theya theya Naalum unnai padithen Unnalae thaanae En vidhigalai maranthen Male Part Echil illa enthan mutham Sarchai indri kolvayaa Ratham illa kaadhal endru Othi poga solvayaa Male Part Uyiriyal mozhigalil Enthiran thanadi Ulaviyal mozhigalil Indhiran naanadi Male Part Saadhal illa saabam vaangi Mann melae vandhanae Theimaanamae illa Kaadhal kondu vandhenae Female Part Hey robo Mayakkadhae Female Part You want to come and get it boy Oh are you just a robo toy I dont want to break you Even if takes to Kind of like a break through You dont even need a clue Female Part You be my man’s back up I think u need a check up I can melt your heart down May be if you got one Female Part We doing that for ages Since in time of sages Muttadhae oram po Nee en kaalai suthum paambo Kaadhal seiyum robo Nee thevai illai po po Male Part {Irumbilae oru irudhayam Mulaikkudho Mudhal murai kaadhal Azhaikkudho} (2) Female Part Ha ha ha ha robo Male : Poojjiyam ondrodu Poovasam indrodu Vinmeengal vinnodu Minnalgal kannodu Male Part Google-gal kaanadha Thedalgal ennodu Kalangal kanaa kaadhal Pen poovae unnodu Male Part I-Robo un kaadhil I love you sollatta Female : I am a super girl Un kaadhal rapper girl Male Part I-Robo un kaadhil I love you sollatta Female : I am a super girl Un kaadhal rapper girl Male Part I-Robo un kaadhil I love you sollatta Female : I am a super girl Un kaadhal rapper girl Female Part I am a super girl Un kaadhal rapper girl Female Part Everybody.. hypnotic hypnotic Super sonic Super star cant cant cant get this Super star cant cant cant get this Female Part You want to seal my kiss Boy you cant touch this
தமிழ்
பாடகி : காஷ் ன் கிரிஸ்சி பாடகர் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் யே யே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் யே யே குழு : .......................... பெண் : யூ வான்ட் டு சீல் மை கிஸ் பாய் யூ கான்ட் டச் திஸ் குழு : எவ்ரிபடி ஹிப்னோடிக் ஹிப்னோடிக் சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ் ஆண் : { இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ முதல் முறை காதல் அழைக்குதோ } (2) ஆண் : பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு விண்மீன்கள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு ஆண் : கூகுள்கள் காணாத தேடல்கள் என்னோடு காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு பெண் : ஹா ஹா ஹா ஹா ரோபோ ஆண் : ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் ஆண் : என்னுள்ளே எண்ணெல்லாம் நீதானே நீதானே பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : உன் நீலக் கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன் ஆண் : என் நீலப் பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என் எஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன் எந்நாளும் எப்போதும் உன் கையில் பொம்மையாவேன் பெண் : வாட்ச் மீ ரோபோ ஷேக் இட் ஐ நோ யூ வான்ட் டு பிரேக் இட் பெண் : தொட்டு பேசும் போதும் ஷாக்கடிக்க கூடும் காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும் இரவில் நடுவில் ஃபேட்டரி தான் தீரும் ஆண் : மெமரியில் குமரியை தனிச் சிறை பிடித்தேன் ஷட் டவுனே செய்யாமல் இரவினில் துடித்தேன் பெண் : ஹா ஹா ஹா ஹா ரோபோ ஆண் : சென்சார் எல்லாம் தேய தேய நாளும் உன்னை படித்தேன் உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன் ஆண் : எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா ரத்தம் இல்லா காதல் என்று ஒத்தி போக சொல்வாயா ஆண் : உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி ஆண் : சாதல் இல்லா சாபம் வாங்கி மண் மேலே வந்தேனே தேய்மானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே பெண் : ஹே ரோபோ மயக்காதே பெண் : ......................... பெண் : ......................... பெண் : வி டூயிங் தட் பார் ஏஜஸ் சின்ஸ் இன் டைம் ஆப் சாஜெஸ் முட்டாதே ஓரம் போ நீ என் காலை சுத்தும் பாம்போ காதல் செய்யும் ரோபோ நீ தேவை இல்லை போ போ ஆண் : { இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ முதல் முறை காதல் அழைக்குதோ } (2) பெண் : ஹா ஹா ஹா ஹா ரோபோ ஆண் : பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு விண்மீன்கள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு ஆண் : கூகுள்கள் காணாத தேடல்கள் என்னோடு காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு ஆண் : ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் ஆண் : ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் ஆண் : ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் பெண் : எவ்ரிபடி ஹிப்னோடிக் ஹிப்னோடிக் சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ் பெண் : யூ வான்ட் டு சீல் மை கிஸ் பாய் யூ கான்ட் டச் திஸ்
Song details
Singers: A. R. Rahman and Kash n’ Krissy
Music by: A. R. Rahman
Release information: From Enthiran (2010) · Lyricist: Madhan Karky, Kash n’ Krissy
- Singer: A. R. Rahman and Kash n’ Krissy
- Film / album: Enthiran
- Composer: A. R. Rahman