Roman script

Singer : Nayana Nair

Music by : Mickey J. Meyer

Female Part

Idhuvaa idhuvaa

Andhak kannaadi…

Azhagai azhagai

Kanda kannaadi..

Female Part

Idhuvaa idhuvaa

Andhak kannaadi…

Pugazhai porulai

Kanda kannaadi..

Female Part

Idhu keeraldhaanaa…

Chorus : Hooo ooo hoo

Female : Illai naanaa….

Chorus : Hooo ooo hoo

Female : Badhil kooru bimbamae…

Chorus : Hoo hoo hoo hoo hoo hooo

Female & Chorus :

Irudhiyil enna enjum…

Irudhiyil enna enjum…

Irudhiyil enna enjum…

Irudhiyil enna enjum…

Female Part

Malarum pozhudhum

Oru poraattam

Udhirum pozhudhum

Oru poraattam

Female Part

Naduvil naduvil

Chiru kondaattam

Mudivil mudivil

Verum yemaatram

Female Part

Andha naatkal engae…

Chorus : Hooo ooo hoo

Female : Kaadhal engae…

Chorus : Hooo ooo hoo

Female : Badhil kooru kaalamae…

Chorus : Haaa….aaaa….aa…

Female & Chorus :

Irudhiyil enna enjum…

Irudhiyil enna enjum…

Irudhiyil enna enjum…

Irudhiyil enna enjum…

Female Part

Mahaanadhi….

Mahaanadhi…

Mahaanadhi….

Mahaanadhi…

தமிழ்

பாடகி : நயன நாயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

பெண் : இதுவா இதுவா

அந்தக் கண்ணாடி....

அழகை அழகை

கண்ட கண்ணாடி.....

பெண் : இதுவா இதுவா

அந்தக் கண்ணாடி.....

புகழை பொருளை

கண்ட கண்ணாடி....

பெண் : இது கீறல்தானா

குழு : ஹோ ஓஒ ஹோ

பெண் : இல்லை நானா....

குழு : ஹோ ஓஒ ஹோ

பெண் : பதில் கூறு பிம்பமே

குழு : ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் மற்றும் குழு :

இறுதியில் என்ன எஞ்சும்

இறுதியில் என்ன எஞ்சும்

இறுதியில் என்ன எஞ்சும்

இறுதியில் என்ன எஞ்சும்

பெண் : மலரும் பொழுதும்

ஒரு போராட்டம்

உதிரும் பொழுதும்

ஒரு போராட்டம்

பெண் : நடுவில் நடுவில்

சிறு கொண்டாட்டம்

முடிவில் முடிவில்

வெறும் ஏமாற்றம்

பெண் : அந்த நாட்கள் எங்கே

குழு : ஹோ ஓஒ ஹோ

பெண் : காதல் எங்கே....

குழு : ஹோ ஓஒ ஹோ

பெண் : பதில் கூறு காலமே

குழு : ஹா....ஆஅ.....ஆ...

பெண் மற்றும் குழு :

இறுதியில் என்ன எஞ்சும்...

இறுதியில் என்ன எஞ்சும்....

இறுதியில் என்ன எஞ்சும்....

இறுதியில் என்ன எஞ்சும்....

பெண் : மகாநதி....

மகாநதி....

மகாநதி.....

மகாநதி....

Song information

Singer: Nayana Nair

Music by: Mickey J. Meyer

Release information: From Nadigaiyar Thilagam (2018) · Lyricist: Madhan Karky

Explore this song