Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Iravil orr poonguil Isaikkiraal azhaikkiraal Idhayam orr oonjalil Midhakkalaam pozhuthellaam Female Part Ilamai orr vaanavil Manitharin vaazhkkaiyil Irukkaiyil rasikkalaam Female Part Iravil orr poonguil Isaikkiraal azhaikkiraal Idhayam orr oonjalil Midhakkalaam pozhuthellaam Female Part Ilamai orr vaanavil Manitharin vaazhkkaiyil Irukkaiyil rasikkalaam Female Part Isaikkum enakkum uravu Iraivan koduththa varavu Isaikkum enakkum uravu Iraivan koduththa varavu Female Part Paadal aayiram paadum vaanampaadiyum naan Naadha vellamaai odum raagamaaligai naan Avaravar rasanaiyil arunthidalaam Avaravar rasanaiyil arunthidalaam Female Part Iravil orr poonguil Isaikkiraal azhaikkiraal Idhayam orr oonjalil Midhakkalaam pozhuthellaam Female Part Malarum valarum vasantham Sugamum suvaiyum anangum Malarum valarum vasantham Sugamum suvaiyum anangum Female Part Neela megam pol neenthum ninaivu megame va Kaalakaalamaai vaazhum kadhal raagame vaa Isaiyenum mazhaiyinil nanainthidalaam Isaiyenum mazhaiyinil nanainthidalaam Female Part Iravil orr poonguil Isaikkiraal azhaikkiraal Idhayam orr oonjalil Midhakkalaam pozhuthellaam Female Part Ilamai orr vaanavil Manitharin vaazhkkaiyil Irukkaiyil rasikkalaam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில் இருக்கையில் ரசிக்கலாம் பெண் : இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில் இருக்கையில் ரசிக்கலாம் பெண் : இசைக்கும் எனக்கும் உறவு இறைவன் கொடுத்த வரவு இசைக்கும் எனக்கும் உறவு இறைவன் கொடுத்த வரவு பெண் : பாடல் ஆயிரம் பாடும் வானம்பாடியும் நான் நாத வெள்ளமாய் ஓடும் ராகமாளிகை நான் அவரவர் ரசனையில் அருந்திடலாம் அவரவர் ரசனையில் அருந்திடலாம்...... பெண் : இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : மலரும் வளரும் வசந்தம் சுகமும் சுவையும் அணங்கும் மலரும் வளரும் வசந்தம் சுகமும் சுவையும் அணங்கும் பெண் : நீல மேகம் போல் நீந்தும் நினைவு மேகமே வா காலகாலமாய் வாழும் காதல் ராகமே வா இசையெனும் மழையினில் நனைந்திடலாம் இசையெனும் மழையினில் நனைந்திடலாம் பெண் : இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில் இருக்கையில் ரசிக்கலாம்
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Chinna Mul Peria Mul (1981) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Chinna Mul Peria Mul
- Composer: Shankar Ganesh