Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : R. Parthasarathi Male Part Iraivan irukkindraanaa… aa… Iraivan irukkindraanaa… Manidhan ketkiraan Avan irundhaal ulagathilae Engae vaazhgiraan Engae vaazhgiraan Male Part Naan aathiganaanen Avan agappadavillai Naan naathiganaanen Avan bayappadavillai Female Part Manidhan irukkindraanaa… aa… Manidhan irukkindraanaa… Iraivan ketkiraan Avan irundhaal ulagathilae Engae vaazhgiraan Engae vaazhgiraan Female Part Naan anbu kaattinen Avan aatkollavaillai Indha thunbam theerkkavum Avan thunai varavillai Chorus ……………………. Female Part Kannilae urudhi illai Kaadhalukkor needhiyillai Oru naal irundha manam Maru naal irukkavillai Kudisaiyil or manadhu Gopuratthil or manadhu Koodaadha serkkai ellaam Koodinaal pala manadhu Female Part Manidhan irukkindraanaa… aa… Male Part Paarppavan kurudanadi Padippavan moodanadi
Ulladhai solbavanae Ulagathil pithanadi Neero kodhikkudhadi Neruppo kulirudhadi Venmaiyai karumai endru Kannaadi kaattudhadi Male Part Iraivan irukkindraanaa… aa.. Chorus …………………………. Female Part Ondraiyae ninaithirundhum Ondraaga vaazhndhirundhum Pennaaga pirandhavarai Kannaaga yaar ninaithaar Irundhaal irundha idam Illaiyael marandhu vidum Ivar thaan manidharendraal Iyarkaiyum nindru vidum Female Part Manidhan irukkindraanaa… aa… Male Part Sandhaegam pirandhu vittaal Sathiyamum palippadhillai Sathiyathai kaappavarum Saatchi solla varuvadhillai Vazhakkum mudiyavillai Manidharin theerppum illai Manidhanai marandhu vittu Vaazhbavan iraivan illai Male Part Iraivan irukkindraanaa… aa… Female Part Manidhan irukkindraanaa… aa.. Male Part Iraivan irukkindraanaa… Manidhan ketkiraan Female Part Avan irundhaal ulagathilae Engae vaazhgiraan Engae… vaazhgiraan…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி ஆண் : இறைவன் இருக்கின்றானா... ஆ... இறைவன் இருக்கின்றானா... மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே வாழ்கிறான் ஆண் : நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை பெண் : மனிதன் இருக்கிறானா... ஆ....ஆ..... மனிதன் இருக்கிறானா.....ஆ.... இறைவன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே வாழ்கிறான் பெண் : நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை குழு : .................................. பெண் : கண்ணிலே உறுதி இல்லை காதலுக்கோர் நீதியில்லை ஒரு நாள் இருந்த மறு நாள் இருக்கவில்லை குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது பெண் : மனிதன் இருக்கிறானா... ஆ... ஆண் : பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி ஆண் : இறைவன் இருக்கின்றானா... ஆ... பெண் : ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும் பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார் இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும் இவர்தான் மனிதரென்றால் இயற்கையும் நின்று விடும் பெண் : மனிதன் இருக்கிறானா... ஆ... ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை சத்தியத்தைக் காப்பவரும் சாட்சி சொல்ல வருவதில்லை வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை ஆண் : இறைவன் இருக்கின்றானா......ஆ.... பெண் : மனிதன் இருக்கிறானா......ஆ.... ஆண் : இறைவன் இருக்கின்றானா... மனிதன் கேட்கிறான் பெண் : அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே... வாழ்கிறான்...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: R. Parthasarathi
Release information: From Avan Pithana (1966) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Avan Pithana
- Composer: R. Parthasarathi