Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Iragai polae alaigirenae Unthan pechai ketkayilae Kuzhanthai polae thavazhgirenae Unthan paarvai theendayilae Male Part Tholaiyamal tholaithenae Un kaigal ennai thottathum Karaiyamal karainthenae Un moochu kaatru pattathum Male Part Aniyaya kaadhal vanthadhae Adangaatha aasai thanthadhae Enakullae etho minnal polae Thottu chendradhae Male Part Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum Male Part Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh Female Part ……………………….. Male Part Kooda vanthu nee nirpathum Koodu vittu naan selvathum Thodarudhae thodarudhae naadagam Male Part Paathi matumae solvathum Meethi nenjilae enbathum Puriyudhae puriyudhae kaaranam Male Part Nerangal theerudhae vegangal koodudhae Poovae un kannukullae Boomi panthu suthudhae Male Part Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum Male Part Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh Male Part Hey ennaanatho ethaanatho Illamal pochae thookamum Kannae unai kaanamal naanillai oh oh Enmeethilae un vaasanai Male Part Eppothum veesa paarkiren Anbae unai seramal vaazhvillai oh oh Nee ennai kaanbathae vaanavil pondradhae Thoorathil unnai kandaal thooral nenjil sinthudhae Ohhh ohhh ohhh Male Part Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum Male Part Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே ஆண் : தொலையாமல் தொலைந்தேனே உன் கைகள் என்னை தொட்டதும் கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்று பட்டதும் ஆண் : அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டு சென்றதே ஆண் : கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஆண் : என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ பெண் : .......................... ஆண் : கூட வந்து நீ நிற்பதும் கூடுவிட்டு நான் செல்வதும் தொடருதே தொடருதே நாடகம் ஆண் : பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும் புரியுதே புரியுதே காரணம் ஆண் : நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே ஆண் : கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஆண் : என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ ஆண் : ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும் கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை ஓ ஓ என்மீதிலே உன் வாசனை ஆண் : எப்போதும் வீச பார்கிறேன் அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ ஓ நீ என்னை காண்பதே வானவில் போன்றதே துாரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே ஓ ஓ ஓ ஆண் : கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஆண் : என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Naan Mahaan Alla (2010) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Naan Mahaan Alla
- Composer: Yuvan Shankar Raja