Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Hoi vuttaalangadi langadi Langadi langadi langadi Hei vuttaalangadi langadi Langadi langadi langadi Hei vuttaalangadi langadi Langadi langadi langadi Vuttaalangadi hey hei yaa yaah Male Part {Ippothum nippaen Chorus : Dugudugudu Male : Eppothum nippaen Chorus : Dugudugudu Male : Ini melum nippaen innum saathippaen Chorus : Dugudugudu} (2) Male Part Thannaal varuthu oru paattu Sonnaal puriyum sudhi naan pottu haa…. Chorus {Ippothum nippom Male : Thuguthuguthu Chorus : Eppothum nippom Male : Thuguthuguthu Chorus : Ini melum nippom innum saathippom Male : Thuththukuthukuthu} (2) Male Part Haei appappaa naalaachchuppaa Kottikko melam thattikko thaalam Aahaa aarambam aayaachchuppaa Paattu kacheri seettu kachcheri Male and Chorus : Jolly jolly oru joly illae Ada naama ippo thozhilaali illae Katti poda oru veli illae Namma thatti kekka mudhalaali illae Male Part Onnaaga serum ellaarum inneram Ingaethu sogam nal yogam undaagum Vaappaa vaappaa vaangappaa haei Male Part {Ippothum nippaen Chorus : Dugudugudu Male : Eppothum nippaen Chorus : Dugudugudu Male : Ini melum nippaen innum saathippaen Chorus : Dugudugudu} (2) Male Part Thannaal varuthu oru paattu Sonnaal puriyum sudhi naan pottu haa…. Chorus {Ippothum nippom Male : Thuguthuguthu Chorus : Eppothum nippom Male : Thuguthuguthu Chorus : Ini melum nippom innum saathippom Male : Thuththukuthukuthu} (2) Male Part Naamellaam rajaakkalthaan Thikkugal ettum niththam kai thattum Aahaa namathu rajaangamthaan Ittaalae sattam pottaalae thittam Male and Chorus : Solli vittaa antha sooriyanum Ada nalliravil ingu thondridanum Aanai ittaa antha chandhiranum Ada patta pagal ingu vanthidanum Male Part Nammaattam yaaru aal veru nee kooru Ooraanin kaaru nam thaeru nee yaeru Vaappaa vaappaa vaangappaa haei Male Part {Ippothum nippaen Chorus : Dugudugudu Male : Eppothum nippaen Chorus : Dugudugudu Male : Ini melum nippaen innum saathippaen Chorus : Dugudugudu} (2) Male Part Thannaal varuthu oru paattu Sonnaal puriyum sudhi naan pottu haa…. Chorus {Ippothum nippom Male : Thuguthuguthu Chorus : Eppothum nippom Male : Thuguthuguthu Chorus : Ini melum nippom innum saathippom Male : Thuththukuthukuthu} (2)
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹோய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி ஹேய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி ஹேய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி வுட்டாலங்காடி ஹே ஹேய் யா யாஹ் ஆண் : {இப்போதும் நிப்பேன் குழு : டுகுடுகுடு ஆண் : எப்போதும் நிப்பேன் குழு : டுகுடுகுடு ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் குழு : டுகுடுகுடு} (2) ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா..... குழு : {இப்போதும் நிப்போம் ஆண் : துகுதுகுது குழு : எப்போதும் நிப்போம் ஆண் : துகுதுகுது குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம் ஆண் : துத்துகுதுகுது} (2) ஆண் : ஹேய் அப்பப்பா நாளாச்சுப்பா கொட்டிக்கோ மேளம் தட்டிக்கோ தாளம் ஆஹா ஆரம்பம் ஆயாச்சுப்பா பாட்டுக் கச்சேரி சீட்டுக் கச்சேரி ஆண் மற்றும் குழு : ஜாலி ஜாலி ஒரு ஜோலி இல்லே அட நாம இப்போ தொழிலாளி இல்லே கட்டிப் போட ஒரு வேலி இல்லே நம்ம தட்டிக் கேக்க முதலாளி இல்லே ஆண் : ஒண்ணாகச் சேரும் எல்லாரும் இந்நேரம் இங்கேது சோகம் நல் யோகம் உண்டாகும் வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய் ஆண் : {இப்போதும் நிப்பேன் குழு : டுகுடுகுடு ஆண் : எப்போதும் நிப்பேன் குழு : டுகுடுகுடு ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் குழு : டுகுடுகுடு} (2) ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா..... குழு : {இப்போதும் நிப்போம் ஆண் : துகுதுகுது குழு : எப்போதும் நிப்போம் ஆண் : துகுதுகுது குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம் ஆண் : துத்துகுதுகுது} (2) ஆண் : நாமெல்லாம் ராஜாக்கள்தான் திக்குகள் எட்டும் நித்தம் கை தட்டும் ஆஹா நமது ராஜாங்கம்தான் இட்டாலே சட்டம் போட்டாலே திட்டம் ஆண் மற்றும் குழு : சொல்லி விட்டா அந்த சூரியனும் அட நள்ளிரவில் இங்கு தோன்றிடணும் ஆணை இட்டா அந்தச் சந்திரனும் அட பட்டப் பகல் இங்கு வந்திடணும் ஆண் : நம்மாட்டம் யாரு ஆள் வேறு நீ கூறு ஊரானின் காரு நம் தேரு நீ ஏறு வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய் ஆண் : {இப்போதும் நிப்பேன் குழு : டுகுடுகுடு ஆண் : எப்போதும் நிப்பேன் குழு : டுகுடுகுடு ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் குழு : டுகுடுகுடு} (2) ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு...... குழு : {இப்போதும் நிப்போம் ஆண் : துகுதுகுது குழு : எப்போதும் நிப்போம் ஆண் : துகுதுகுது குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம் ஆண் : துத்துகுதுகுது} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Unnai Vaazhthi Paadugiren (1992) · Lyricist: Vaali
- Singer: Mano
- Film / album: Unnai Vaazhthi Paadugiren
- Composer: Ilayaraja