Roman script
Singer : Shravan Music Director : A. R. Raihanah Lyricist : Mohan Rajan Male Part Imaikkamal paarthalume salikatha perazhage Nam thuyarangal koodum neram Pudhu thaaiyena maaruvaale Male Part Aval nadanthu vanthaal Tharai siragadikkum Aval viral asaithaal Pudhu isai pirakkum Aval idhazh suzhithal Uyir padapadakkum Indha aan ulagam Oru padai edukkum Male Part Ivalai pola idhayam konda Oruthi ulagathil yaaru Indha boomi idhuvarai Kanatha azhagile Vanthaale oruthiye Nam paadhai edhirile Male Part Aval vizhiyil idam pidikka Poo ellam adam pidikkum Aval edhire siragadikka Nenjam thullum..ho oo hoo Male Part Oru vaanavil thaaragai Tharai mele Idhu maayaamo unmaiya Ingu podhe Male Part Asaradipaale Kathara veippale Karunai vizhiyil thaane
தமிழ்
பாடகர் : ஷ்ரவன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரைஹானா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : இமைக்காமல் பார்த்தாலும் சலிக்காத பேரழகே நம் துயரங்கள் கூடும் நேரம் புது தாயென மாறுவாளே ஆண் : அவள் நடந்து வந்தால் தரை சிறகடிக்கும் அவள் விறல் அசைத்தால் புது இசை பிறக்கும் அவள் இதழ் சுழித்தால் உயிர் படபடக்கும் இந்த ஆண் உலகமொரு படை எடுக்கும் ஆண் : இவளை போல இதயம் கொண்ட ஒருத்தி உலகத்தில் யார் இந்த பூமி இதுவரை காணாத அழகிலே வந்தாலே ஒருத்தியே நம் பாதை எதிரிலே ஆண் : அவள் விழியில் இடம் பிடிக்க பூ எல்லாம் அடம் பிடிக்கும் அவள் எதிரே சிறகடிக்க நெஞ்சம் துள்ளும்..ஹோ ஓஒ ஹோ ஆண் : ஒரு வானவில் தாரகை தரை மேலே இது மாயாமோ உண்மையா இங்கு போதே ஆண் : அசரடிபாளே கதற வைப்பாளே கருணை விழியில் தானே
Song information
Singer: Shravan
Release information: From Adharma Kadhaigal (2024) · Singer: Shravan · Lyricist: Mohan Rajan · Music: A. R. Raihanah
Explore this song
- Singer: Shravan
- Film / album: Adharma Kadhaigal