Roman script
Singers : Shwetha Mohan and Vijay Prakash Music by : A.R. Rahman Male Part {Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae} (3) Male Part Innum pesa kooda thodangala En nenjamum konjamum nerayala Ipo enna vittu pogathae enna vittu pogathae Innum pesa kooda thodangala En nenjamum konjamum nerayala Ipo mazha pola nee vantha kadal pola naan niraiven Male Part Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Female Part Ithuvaraikkum thaniyaaga en manasa Alaiyavitta alaiyavitta alaiyavittayae Ethirpaara nerathula idhayathula Valaya vittu valaya vittu valayavittaya Male Part Nee vanthu vanthu poyen antha alaigala pola Female : Vantha un kaiyula maatikuven valaiyala pola Un kannuketha azhaga varen kaathiruda konjam Male : Unna eppadiyae thanthaalum thithikumae nenjam Female Part Innum konjam kaalam porutha thaan enna Yen avasaram enna avasaram sollu kannae Innum konjam kaalam porutha thaan enna Yen avasaram enna avasaram sollu kannae Female Part Kadal maatha aanaiyaaga uyirodu Unakaaga kaathirupen kaathirupenya Male : En kannu rendum mayanguthae mayanguthae Unnidam sollavae thayanguthae Female : Intha uppu kaathu inikuthu Unnayum ennayum ezhukuthu Male : Unna ezhukka enna ezhukka En manasu nerayumae Intha meen udambu vaasana Enna nee thottathum manakuthae Female : Intha iravellam nee pesi thalaiyaati naan rasippen Male Part {Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae}(2) Female Part Nee en kannu pola irukanum En pullaiku thagappan aavanum Antha alaiyoram namma pasanga konji vilaiyaadanum Male : Nee sonthamaaga kidaikanum Nee sonnathellam nadakanum Namma ulagam oonu indru naam uruvaakanum..Female : ohhh ohhh ohhh…
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (3) ஆண் : இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன் ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே பெண் : இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா ஆண் : நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல பெண் : வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம் ஆண் : உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் பெண் : இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே பெண் : கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா ஆண் : என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே பெண் : இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே பெண் : இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (2) பெண் : நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் ஆண் : நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும் பெண் : ஓ ஓ ஓ
Song details
Singers: Shwetha Mohan and Vijay Prakash
Music by: A.R. Rahman
Release information: From Maryan (2013) · Lyricist: Kabilan
- Singer: Shwetha Mohan and Vijay Prakash
- Film / album: Maryan
- Composer: A.R. Rahman