Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Male Part Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa Hae unnaala ilachchenae Ungitta ozhaichchenae Ennakenna mariyaathaidaa Male Part Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen Kai meal irukku pudhiya sarakku Male Part Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa….. Male Part Sonnatha seivathil Vallavan nallavan naanthaanada Sonnatha seivathil Vallavan nallavan naanthaanada Male Part Poomaalai kondaanthu podungadaa Kaikatti nillungadaa Poomaalai kondaanthu podungadaa Kaikatti nillungadaa Kai meal irukku pudhiya sarakku Male Part Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa…..dei Male Part Naanoru saathanai Senjida vanthavan paaththukkadaa Naanoru saathanai Senjida vanthavan paaththukkadaa Male Part Ennoda vegaththa kandaalumae Anjaatha aalilladaa Ennoda vegaththa kandaalumae Anjaatha aalilladaa Kai meal irukku pudhiya sarakku Male Part Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa….. Hae unnaala ilachchenae Ungitta ozhaichchenae Ennakenna mariyaathaidaa Male Part Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen dae dei Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen Kai meal irukku pudhiya sarakku Male Part Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa….. Hae unnaala ilachchenae Ungitta ozhaichchenae Ennakenna mariyaathaidaa Dae dei dettadae……………
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா.... ஆண் : ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா..... ஆண் : சொன்னத செய்வதில் வல்லவன் நல்லவன் நான்தானடா சொன்னத செய்வதில் வல்லவன் நல்லவன் நான்தானடா ஆண் : பூமாலை கொண்டாந்து போடுங்கடா கைக்கட்டி நில்லுங்கடா பூமாலை கொண்டாந்து போடுங்கடா கைக்கட்டி நில்லுங்கடா கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா...டேய்.... ஆண் : நானொரு சாதனை செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா நானொரு சாதனை செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா ஆண் : என்னோட வேகத்த கண்டாலுமே அஞ்சாத ஆளில்லடா என்னோட வேகத்த கண்டாலுமே அஞ்சாத ஆளில்லடா கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா... ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா ஆண் : ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் டே டேய் ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா டே டேய் டெடட்டே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Chandrabose
Release information: From Engal Thaikulame Varuga (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Engal Thaikulame Varuga
- Composer: Chandrabose