Roman script

Singers : Dharan and Chorus

Music by : Dharan

Female Part

Inky pinky ponky

Manasu oru monkey

Monkey drive

Buthi dive

Inky pinky ponky

Female Part

Inky ponky

Manasu monkey

Ponnu oruthi

Nenja norukki

Male Part

Hayyaiyo

Nadanthu varuvaa

Ulaga beauty ellam

Kadandhu varuvaa

Male Part

Pada pada pattasa

Koluthi varuvaa

Adadada assaultu

Panni varuvaa…va va va va

Female Part

{Hormone horn adikkum

Veri yeri warning kodukum

Dhinandhorum morning muzhikkum

Kanda kanavula

Manda kalangidum

Anjala nenjula konjala minjala} (2)

Female Part

Inky pinky ponky

Male : Horn adikkum

Female : Manasu oru monkey

Male : Warning kodukum

Female Part

Monkey drive

Male : Morning muzhikkum

Female : Buthi dive

Male : Manda kalangidum

Adichu norukum

Kaadhal therikkum…

Female : Nenja norukki…

Chorus

Kan moodi adichaen

Adhu goal-u aachu daa

Out aagi ponaen

Adhu no-ball aachu daa

Chorus

Climate-u maari

Sun-u moon-u aachu daa..

Allu vuttu poyi

Semma scene-u aachu Daa

Chorus

Hey.. hey.

Hey.. podu

Hey.. podu..

Podu podu podu podu

தமிழ்

பாடகர்கள் : தரண் & குழு

இசையமைப்பாளர் : தரண்

பெண் : இங்கி பிங்கி

பாங்கி மனசு ஒரு மங்கி

மங்கி டிரைவ் புத்தி டைவ்

இங்கி பிங்கி பாங்கி

பெண் : இங்கி பாங்கி

மனசு மங்கி பொண்ணு

ஒருத்தி நெஞ்ச

நொறுக்கி

ஆண் : ஹையையோ

நடந்து வருவா உலக

பியூட்டி எல்லாம்

கடந்து வருவா

ஆண் : பட பட பட்டாசா

கொளுத்தி வருவா

அடடடா அசால்ட்டு

பண்ணி வருவா வா

வா வா வா

பெண் : { ஹார்மோன் ஹார்ன்

அடிக்கும் வெறி ஏறி வார்னிங்

கொடுக்கும் தினந்தோறும்

மார்னிங் முழிக்கும் கண்ட

கனவுல மண்ட கலங்கிடும்

அஞ்சல நெஞ்சுல கொஞ்சல

மிஞ்சல } (2)

பெண் : இங்கி பிங்கி பாங்கி

ஆண் : ஹார்ன் அடிக்கும்

பெண் : மனசு ஒரு மங்கி

ஆண் : வார்னிங் கொடுக்கும்

பெண் : மங்கி டிரைவ்

ஆண் : மார்னிங் முழிக்கும்

பெண் : புத்தி டைவ்

ஆண் : மண்ட கலங்கிடும்

அடிச்சு நொறுக்கும்

காதல் தெறிக்கும்

பெண் : நெஞ்ச நொறுக்கி

குழு : கண் மூடி அடிச்சேன்

அது கோலு ஆச்சு டா அவுட்

ஆகி போனேன் அது நோ

பால் ஆச்சு டா

குழு : கிளைமேட்டு

மாறி சன்னு மூன்னு

ஆச்சு டா அள்ளு வுட்டு

போயி செம்ம சீனு

ஆச்சு டா

குழு : ஹே ஹே ஹே

போடு ஹே போடு போடு

போடு போடு போடு

Song information

Singers: Dharan and Chorus

Music by: Dharan

Release information: From Natpuna Ennanu Theriyuma (2017) · Lyricist: Jeyachandra Hashmi

Explore this song