Roman script
Singer : Ghantasala Music by : Ghantasala Male Part Inimaiyaana samsaaramae Inba logam Inimaiyaana samsaaramae Inba logam Inai eedillaadha inbamadhae Swarga bogham Male Part Inimaiyaana samsaaramae Inba logam Male Part Siru kuzhandhai konjum podhilae Nenjilagi minjum kaadhalae… ae…ae…ae… Siru kuzhandhai konjum podhilae Nenjilagi minjum kaadhalae… Male Part Mazhalaiyaadum podhilae Thaenae paayum kaadhilae Mazhalaiyaadum podhilae Thaenae paayum kaadhilae Maaraadha per inbam verae yedhu Male Part Inimaiyaana samsaaramae Inba logam Inai eedillaadha inbamadhae Swarga bogham Male Part Inimaiyaana samsaaramae Inba logam Male Part Kanavan manaivi anbu thaan Kani kalandha amudham thaan… aa..aa..aa… Kanavan manaivi anbu thaan Kani kalandha amudham thaan… Male Part Manamum sezhum malarum pol Maniyum sudaroliyum pol Manamum sezhum malarum pol Maniyum sudaroliyum pol Manamangala samsaara vaazhvae vaazhvu Male Part Inimaiyaana samsaaramae Inba logam Inai eedillaadha inbamadhae Swarga bogham Male Part Inimaiyaana samsaaramae Inba logam
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : இனிமையான சம்சாரமே இன்பலோகம் இனிமையான சம்சாரமே இன்பலோகம் இணை ஈடில்லாத இன்பம் இதே ஸ்வர்க்க போகம் ஆண் : இனிமையான சம்சாரமே இன்பலோகம் ஆண் : சிறு குழந்தை கொஞ்சும் போதிலே நெஞ்சிலகி மிஞ்சும் காதலே.....ஏ....ஏ....ஏ..... சிறு குழந்தை கொஞ்சும் போதிலே நெஞ்சிலகி மிஞ்சும் காதலே.... ஆண் : மழலையாடும் போதிலே தேனே பாயும் காதிலே மழலையாடும் போதிலே தேனே பாயும் காதிலே மாறாத பேர் இன்பம் வேறே ஏது ஆண் : இனிமையான சம்சாரமே இன்பலோகம் இணை ஈடில்லாத இன்பம் இதே ஸ்வர்க்க போகம் ஆண் : இனிமையான சம்சாரமே இன்பலோகம் ஆண் : கணவன் மனைவி அன்புதான் கனி கலந்த அமுதம்தான்....ஆ....ஆ....ஆ.... கணவன் மனைவி அன்புதான் கனி கலந்த அமுதம்தான்..... ஆண் : மனமும் செழும் மலரும் போல் மணியும் சுடரொழியும் போல் மனமும் செழும் மலரும் போல் மணியும் சுடரொழியும் போல் மனமங்கள் சம்சார வாழ்வே வாழ்வு ஆண் : இனிமையான சம்சாரமே இன்பலோகம் இணை ஈடில்லாத இன்பம் இதே ஸ்வர்க்க போகம் ஆண் : இனிமையான சம்சாரமே இன்பலோகம்
Song information
Singer: Ghantasala
Music by: Ghantasala
Release information: From Paropakaram (1953) · Lyricist: Kavi Lakshmanadas
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Paropakaram
- Composer: Ghantasala