Roman script

Female Part
Indhirano chandhirano
Engirundhu vandhavanoo
Paarkadalin naayaganoo
Paandiyanaar puthiranoo
Female Part
Veettil oru thottilil katta
Vennilavu vaanghi thandhen
Vennilavu vaanghi thandha
Mannavanai vaazhthi nindren
Female Part
Thathedukkum kalam vandhadhu
Anghu ponaakkaa
Muthedukka yogam vandhadhu
Female Part
Indhirano chandhirano
Engirundhu vandhavanoo
Paarkadalin naayaganoo
Paandiyanaar puthiranoo
Female Part
Singaara siru paadham
Nenjodu udhaikkiradhae
Kannin mani azhudhaalum
Kacheri nadakkiradhae
Male Part
Poopola sirikkaiyilae
Ullamengum inikkiradhae
Pillai muzhi uruttaiyilae
Ulloora udhaikkiradhae
Female Part
Endha ooru punniyavadhi
Enakkaaga pulla petha
Vaai neraiya vaazhthugiren
Aval vaazhgavae
Male Part
Pullaiyoda thagappanumae
Pallaandu vaazhattum
Vivagaaram aanaalum
Vetri vandhu saerattum
Female Part
Ummai polavae
Sreeraman pol olukathil vaazhattum
Male Part
Indhirano chandhirano
Engirundhu vandhavanoo
Paarkadalin naayaganoo
Paandiyanaar puthiranoo
Male Part
Tamilnattu palliyilae
Thanga magan padikkanum
Perukku mudhal ezhuthaa
En paeru irukkanum
Female Part
Eppodhum en pulla
En kooda padukkanum
Appan mella adichaalum
Ammaannu anaikkum
Male Part
Pillaiyai munna vittu
Pinnazhagu paakkaiyilae
Ennennamoo ennam vandhu
Alai modhum
Female Part
Thaai endru per kodutha
Thangame aaraaroo
Thadam maarum vaazhkaiyilae
Sondhangal yaaraaroo
Male Part
Endha malaiyil pootha malaroo
Kannuranghu aaraaroo
Female Part
Indhirano chandhirano
Engirundhu vandhavanoo
Paarkadalin naayaganoo
Paandiyanaar puthiranoo
Male Part
Veettil oru thottilil katta
Vennilavu vaanghi vandhen
Female : Vennilavu vaanghi thandha
Mannavanai vaazhthi nindren
Male Part
Thathedukkum kalam vandhadhu
Anghu ponaakkaa
Muthedukka yogam vandhadhu
Female Part
Indhirano chandhirano
Engirundhu vandhavanoo
Male : Paarkadalin naayaganoo
Paandiyanaar puthiranoo

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பெண் : இந்திரனோ சந்திரனோ
எங்கிருந்து வந்தவனோ
பாற்கடலின் நாயகனோ
பாண்டியனார் புத்திரனோ
பெண் : வீட்டில் ஒரு தொட்டிலில் கட்ட
வெண்ணிலவு வாங்கி வந்தேன்
வெண்ணிலவு வாங்கித் தந்த
மன்னவனை வாழ்த்தி நின்றேன்
பெண் : தத்தெடுக்கும் காலம் வந்தது
அங்கு போனாக்கா...
முத்தெடுக்க யோகம் வந்தது...
பெண் : இந்திரனோ சந்திரனோ
எங்கிருந்து வந்தவனோ
பாற்கடலின் நாயகனோ
பாண்டியனார் புத்திரனோ
பெண் : சிங்கார சிறு பாதம்
நெஞ்சோடு உதைக்கிறதே
கண்ணின் மணி அழுதாலும்
கச்சேரி நடக்கிறதே
ஆண் : பூப்போல சிரிக்கையிலே
உள்ளமெங்கும் இனிக்கிறதே
பிள்ளை முழி உருட்டைலே
உள்ளூர உதைக்கிறதே
பெண் : எந்த ஊரு புண்ணியவதி
எனக்காக புள்ளப் பெத்தா
வாய் நிறைய வாழ்த்துகிறேன்
அவள் வாழ்கவே
ஆண் : புள்ளையோட தகப்பனுமே
பல்லாண்டு வாழட்டும்
விவகாரம் ஆனாலும்
வெற்றி வந்து சேரட்டும்
பெண் : உம்மைப் போலவே
ஸ்ரீராமன் போல்
ஒழுக்கத்தில் வாழட்டும்
ஆண் : இந்திரனோ சந்திரனோ
எங்கிருந்து வந்தவனோ
பாற்கடலின் நாயகனோ
பாண்டியனார் புத்திரனோ
ஆண் : தமிழ்நாட்டு பள்ளியிலே
தங்க மகன் படிக்கணும்
பேருக்கு முதல் எழுத்தா
எம் பேரு இருக்கணும்
பெண் : எப்போதும் என் புள்ள
என் கூட படுக்கணும்
அப்பன் மெல்ல அடிச்சாலும்
அம்மான்னு அணைக்கும்
ஆண் : பிள்ளையை முன்ன விட்டு
பின்னழகு பாக்கையிலே
என்னென்னமோ எண்ணம் வந்து
அலை.மோதும்.....
பெண் : தாய் என்று பேர் கொடுத்த
தங்கமே ஆராரோ
தடம் மாறும் வாழ்க்கையிலே
சொந்தங்கள் யாராரோ
ஆண் : எந்த மலையில் பூத்த மலரோ
கண்ணுறங்கு ஆராரோ
பெண் : இந்திரனோ சந்திரனோ
எங்கிருந்து வந்தவனோ
பாற்கடலின் நாயகனோ
பாண்டியனார் புத்திரனோ
ஆண் : வீட்டில் ஒரு தொட்டிலில் கட்ட
வெண்ணிலவு வாங்கி வந்தேன்
பெண் : வெண்ணிலவு வாங்கித் தந்த
மன்னவனை வாழ்த்தி நின்றேன்
ஆண் : தத்தெடுக்கும் காலம் வந்தது
அங்கு போனாக்க....
முத்தெடுக்க யோகம் வந்தது...
பெண் : இந்திரனோ சந்திரனோ
எங்கிருந்து வந்தவனோ
ஆண் : பாற்கடலின் நாயகனோ
பாண்டியனார் புத்திரனோ

Song details

Singers: Mano and S. Janaki

Release information: From Thaaikulame Thaaikulame (1995) · Singer: Mano and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Deva

Song video

Watch on YouTube

Indirano Chandirano Song Lyrics is the track from Thaaikulame Thaaikulame Tamil Film – 1995, Starring R. Pandia Rajan, Vadivelu, R. Sundara Rajan, Major Sundararajan, Master Mahendran, Urvashi, Vinaya Prasad and Others. This song was sung by Mano and S. Janaki. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.


Music Director : Deva

Lyricist : Vairamuthu