Roman script
En Veettu Thottathile Song Lyrics is the track from Thaaikulame Thaaikulame Tamil Film – 1995, Starring R. Pandia Rajan, Vadivelu, R. Sundara Rajan, Major Sundararajan, Master Mahendran, Urvashi, Vinaya Prasad and Others. This song was sung by Mano and S. Janaki. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singers : Mano and S. Janaki Music Director : Deva Lyricist : Vairamuthu Male Part En veetu thottathilae Poothirukkum shenbagamae Thalattu naan pdippen Anjugamae Male Part En veetu thottathilae Poothirukkum shenbagamae Thalattu naan pdippen Anjugamae Male Part Undhan pillai naan thane Endhan pilli needhane kanne Aalukkoru thottil katti Aada vendum aasai pennae Paalootta aasaippadum thaenae Putti vaanghi thaaren Enakku oottu maanae Male Part En veetu thottathilae Poothirukkum shenbagamae Thalattu naan pdippen Anjugamae Female Part Manidharai sumakkaamal Manukku perumaiyillai Masam sumakaamal
Pennukku perumaiyillai Female Part Mazhaithuli tharavillaiyael Meghathukku madhippum illai Thottilukku vazhiyillaiyel Kattilukku sirappum illai Female Part Konja oru pillai Ingae illai Adhan pinju kaigal nenjil Padavum illai Female Part Garbathukkul urundu Konjam purandu thullum pillai Andhavoru sugam pol Pennin vaazhvil vaerillai Female Part Un veetu thottathilae Poothirukkum shenbagam thaan Thalattu naan pdippen Anjugam thaan Male Part Pillaigal perumaiyellaam Perum varai inikkumadi Pillaiyai pethu mudichaa Perundhunbam irukkumadi Male Part Pasathukku thudippavale Pazhaiya kadhaipadi Bharatha porr muzhukka Pillaiyaal vilaindhadhadi Male Part Andha naalil pillai Ellaam vaeli Adi indha naalil Pillai ellaam poli Male Part Pathum maadham sumandhu Onnu porandhu pagaiyaagum Pillai thollai vendaam Indha vaazhkkai sugam aagum Male Part En veetu thottathilae Poothirukkum shenbagamae Thalattu naan pdippen Anjugamae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : என் வீட்டுத் தோட்டத்திலே பூத்திருக்கும் செண்பகமே தாலாட்டு நான் படிப்பேன் அஞ்சுகமே ஆண் : என் வீட்டுத் தோட்டத்திலே பூத்திருக்கும் செண்பகமே தாலாட்டு நான் படிப்பேன் அஞ்சுகமே ஆண் : உந்தன் பிள்ளை நான்தானே எந்தன் பிள்ளை நீதான் கண்ணே ஆளுக்கொரு தொட்டில் கட்டி ஆட வேண்டும் ஆசைப் பெண்ணே பாலூட்ட ஆசைப்படும் தேனே புட்டி வாங்கித் தாரேன் எனக்கு ஊட்டு மானே ஆண் : என் வீட்டுத் தோட்டத்திலே பூத்திருக்கும் செண்பகமே தாலாட்டு நான் படிப்பேன் அஞ்சுகமே பெண் : மனிதரை சுமக்காமல் மண்ணுக்கு பெருமையில்லை மாசம் சுமக்காமல் பெண்ணுக்கு பெருமையில்லை பெண் : மழைத்துளி தரவில்லையேல் மேகத்துக்கு மதிப்பும் இல்லை தொட்டிலுக்கு வழியில்லையேல் கட்டிலுக்கு சிறப்பும் இல்லை பெண் : கொஞ்ச ஒரு பிள்ளை இங்கே இல்லை அதன் பிஞ்சு கைகள் நெஞ்சில் படவும் இல்லை பெண் : கற்பத்துக்குள் உருண்டு கொஞ்சம் புரண்டு துள்ளும் பிள்ளை அந்தவொரு சுகம் போல் பெண்ணின் வாழ்வில் வேறில்லை பெண் : உன் வீட்டுத் தோட்டத்திலே பூத்திருக்கு செண்பகம் தான் தாலாட்டு பாடவில்லை அஞ்சுகம் தான் ஆண் : பிள்ளைகள் பெருமையெல்லாம் பெறும் வரை இனிக்குமடி பிள்ளையை பெத்து முடிச்சா பெருந்துன்பம் இருக்குமடி ஆண் : பாசத்துக்கு துடிப்பவளே பழையக் கதைப்படி பாரதப் போர் முழுக்க பிள்ளையால் விளைந்ததடி ஆண் : அந்த நாளில் பிள்ளை எல்லாம் வேலி அடி இந்த நாளில் பிள்ளை எல்லாம் போலி ஆண் : பத்து மாதம் சுமந்து ஒண்ணு பொறந்து பகையாகும் பிள்ளை தொல்லை வேண்டாம் இந்த வாழ்க்கை சுகமாகும் ஆண் : என் வீட்டுத் தோட்டத்திலே பூத்திருக்கும் செண்பகமே தாலாட்டு நான் படிப்பேன் அஞ்சுகமே....
Song information
Singers: Mano and S. Janaki
Release information: From Thaaikulame Thaaikulame (1995) · Singer: Mano and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Thaaikulame Thaaikulame