Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Pollachi Khan Chorus ……………… Male Part Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Male Part Azhaginai varainthaan ravivarman Avanae thigaiththaan un azhagil Mai vizhi mogam maiyalilae Kai vasam kodi kavithaigalae Thamizhae senthamizhae azhagae perazhagae Male Part Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Chorus ……………… Male Part Minnalae thendralae Vanjikkodi manjalidum kiliyae Minnalae thendralae Vanjikkodi manjalidum kiliyae Male Part Kadal pol aasai karaiyendru serum Nenjilum ninaivilum konjidum kanniyae Unnaal en vaazhvilae Naalum ponnaana inbangalae Unnaal en vaazhvilae Naalum ponnaana inbangalae Male Part Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Chorus ……………… Male Part Mugilae nilave Kalla vizhi solli tharum kanavey Mugilae nilave Kalla vizhi solli tharum kanavey Male Part Ennai pol yogam evarukkum illai Ponnilum poovilum minnidum oviyam Kannaal oru jaadaiyil Kadhal kadhai ondru arangerumae….laal laal laa Kannaal oru jaadaiyil Kadhal kadhai ondru arangerumae…. Male Part Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Male Part Azhaginai varainthaan ravivaraman Avanae thigaithaen un azhagil Mai vizhi mogam maiyalilae Kai vasam kodi kavithaigalae Thamizhae senthamizhae azhagae perazhagae Male Part Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான் குழு : ................................... ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன் அவனே திகைத்தான் உன் அழகில் மை விழி மோகம் மையலிலே கை வசம் கோடி கவிதைகளே தமிழே செந்தமிழே அழகே பேரழகே ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா குழு : ................................... ஆண் : மின்னலே தென்றலே வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே மின்னலே தென்றலே வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே ஆண் : கடல் போல் ஆசை கரையென்று சேரும் நெஞ்சிலும் நினைவிலும் கொஞ்சிடும் கன்னியே உன்னால் என் வாழ்விலே நாளும் பொன்னான இன்பங்களே..... உன்னால் என் வாழ்விலே நாளும் பொன்னான இன்பங்களே..... ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா குழு : ................................... ஆண் : முகிலே நிலவே கள்ளவிழி சொல்லித் தரும் கனவே முகிலே நிலவே கள்ளவிழி சொல்லித் தரும் கனவே ஆண் : என்னைப் போல் யோகம் எவருக்கும் இல்லை பொன்னிலும் பூவிலும் மின்னிடும் ஓவியம் கண்ணால் ஒரு ஜாடையில் காதல் கதை ஒன்று அரங்கேறுமே......லால் லால் லா கண்ணால் ஒரு ஜாடையில் காதல் கதை ஒன்று அரங்கேறுமே...... ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா ஆ ஹா ஆ இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன் அவனே திகைத்தான் உன் அழகில் மை விழி மோகம் மையலிலே கை வசம் கோடி கவிதைகளே தமிழே செந்தமிழே அழகே பேரழகே ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Pollachi Khan
Release information: From Mappillai Singam (1983) (1983) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Pollachi Khan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Mappillai Singam (1983)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pollachi Khan