Roman script
Singers : Kaarthik and A. R. Rahman Music by : A. R. Rahman Male Part Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo Male Part Ovvoru naalum Thee kalamae Vaa vaa en veera Desam un pinnae Nambikkaiyae neethanae En punnagai Nee thaanada Munneru veeranae Hey ae ae hey Male Part Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male Part Vaa….vaaa… Male Part Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa Male Part Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male Part Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa Chorus {Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo} (2) Male Part Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo Female Part Mmm…mmm…mmm…mm.. Mmmm…mmm…mmm…mmm…. Mmm….mmm….mmm….mmm…mmm.. Mmm…mmm…mmm….mmm…. Male Part Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male Part Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa Male Part Thadaigalae paadhaiyaai Veelchiyae rekkaiyaai Kollada veeranae Tholviyo vettriyo Desamae unnudan Sollada veeranae Vaanamaai yeriyae Nillada veeranae Male Part Athanai nenjamum Kaalangal thaandiyum Un pugal paadumae Un pugal paadumae Male Part {Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male Part Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa} (2) Chorus {Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo} (4) Male Part Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ ஆண் : ஒவ்வொரு நாளும் தீ களமே வா வா என் வீரா தேசம் உன் பின்னே நம்பிக்கையே நீதானே என் புன்னகை நீ தானடா முன்னேறு வீரனே ஹே ஏ ஏ ஹே ஆண் : இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : வா...வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா குழு : {ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ} (2) ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ பெண் : ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்... ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ஆண் : இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா ஆண் : தடைகளே பாதையாய் வீழ்ச்சியே ரெக்கையாய் கொள்ளடா வீரனே தோல்வியோ வெற்றியோ தேசமே உன்னுடன் சொல்லடா வீரனே வானமாய் ஏறியே நில்லடா வீரனே ஆண் : அத்தனை நெஞ்சமும் காலங்கள் தாண்டியும் உன் புகழ் பாடுமே உன் புகழ் பாடுமே ஆண் : {இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா} (2) குழு : {ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ} (2) ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ
Song details
Singers: Kaarthik and A. R. Rahman
Music by: A. R. Rahman
Release information: From Sachin A Billion Dreams (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Kaarthik and A. R. Rahman
- Film / album: Sachin A Billion Dreams
- Composer: A. R. Rahman