Roman script
Singers : Srinivas and Janani Music by : Bharathwaj Male Part Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha…. Male Part Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha.. Male Part Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha…. Male Part Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha.. Male Part Intha mounam Intha mounam Ippadiyae udaiyaatha.. Male Part Intha mayakkam Intha mayakkam Ippadiyae neelaatha… Female Part Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha…. Female Part Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha.. Male Part Gnyabaga paravai Odugal udainthu Veliyae thaavi parakkirathae Male Part Neeyum naanum Ondraai thirintha NaatkaL nenjil mithakkirathae Female Part Aayiram sontham Ulagil irunthum Thanimai ennai thurathiyathae Female Part Unnai kaanum Nimidam varaikkum Udalae bommaiyaai kedukirathae Male Part Idhayam norungugiren Idhayae virumbugiren Idhu podhum pennai
Irappaenae kannae Female Part Oh.. aayiram kaalam Vaazhgira vaazhkai Nimidathil vaazhnthenoo Male Part Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha…. Male Part Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha.. Male Part Kizhakkum merkum Vadakkum therkum Manidhan vagutha thisai aagum Male Part Unnudan irukkum Thisaiyae endhan Kangalil paarkum thisai aagum Female Part Kodaiyum vaadayum Ilaiyuthir kaalamum Iyarkai vagutha neriyaagum Female Part Unnudan irukkum Kaalathil thaanae Enthan naatkal uruvaagum Male Part Unthan nizhal arugae Oivugal eduthiduven Idhu kaadhal illai Idhu kaamam illai Female Part Oh. Thaegathai thaandiya Mogathai thaandiya Uravum idhu thaano Female Part Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha…. Female Part Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha.. Male Part Intha mounam Intha mounam Ippadiyae udaiyaatha.. Male Part Intha mayakkam Intha mayakkam Ippadiyae neelaatha…
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜனனி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா.... ஆண் : இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா ஆண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா ஆண் : இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா ஆண் : இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா.... ஆண் : இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா.... பெண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா.... பெண் : இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா ஆண் : ஞாபக பறவை ஓடுகள் உடைந்து வெளியே தாவி பறக்கிறதே ஆண் : நீயும் நானும் ஒன்றாய் திரிந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே பெண் : ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்தியதே பெண் : உன்னை காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையா கிடக்கிறதே ஆண் : இதயம் நொருங்குகிறேன் இதையே விரும்புகிறேன் இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே பெண் : ஓ....ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்க்கை நிமிடத்தில் வாழ்ந்தேனோ ஆண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா.... ஆண் : இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா... ஆண் : கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் மனிதன் வகுத்த திசை ஆகும் ஆண் : உன்னுடன் இருக்கும் திசையே எந்தன் கண்களில் பார்க்கும் திசை ஆகும் பெண் : கோடையும் வாடயும் இலையுதிர் காலமும் இயற்கை வகுத்த நெறியாகும் பெண் : உன்னுடன் இருக்கும் காலத்தில் தானே எந்தன் நாட்கள் உருவாகும் ஆண் : உந்தன் நிழல் அருகே ஒய்வுகள் எடுத்திடுவேன் இது காதல் இல்லை இது காமம் இல்லை பெண் : ஓ....தேகத்தை தாண்டியோ மோகத்தை தாண்டியோ உறவும் இது தானோ பெண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா.... பெண் : இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா.... ஆண் : இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா ஆண் : இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா...
Song information
Singers: Srinivas and Janani
Music by: Bharathwaj
Release information: From Pallikoodam (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Srinivas and Janani
- Film / album: Pallikoodam
- Composer: Bharathwaj