Roman script
Singer : S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Chorus …………….. Female Part Intha malligai manasa En maman parikka Intha malligai manasa En maman parikka Female Part Vaasanai mullai vaasamumillai Koondhalil Vachchu sangathi solla Nthnananaa nthnananaa…..aa….nannnaa Female Part Thookkamumillai thookkamumillai Raththiri pooraa thookkamumillai Nthnananaa nthnananaa…..aa….nannnaa Female Part Intha malligai manasa En maman parikka Intha malligai manasa En maman parikka Chorus ……………. Female Part Thaniyaai thanni molla poga aah Thunaiyaai vanthaanadi mella Yaei….unthu paarththaanadi ennai aa…. Urugi ponaenadi naana Female Part Kaiyai pudichchi mella anaichaan Kaadhal kadichchu kadhai padichchaan Kann imai mooda anantha Yogaththil mithanthaenadi Kaal viralaalae tharai meedhu Kolangal varanthaenadi Female Part Intha malligai manasa En maman parikka Intha malligai manasa En maman parikka Chorus ……………. Female Part Thaazham kolla pakkam poga haaa Paazhum mullil onnu thaikka haa Kaalil vali pattu thudikka Kaalai vanthaanadi edukka Female Part Konjam padhamaa nalla idhamaa Mella pudichchu mulla eduththaan Raththam kasinthodum paadhaththil Idhazh thannai vaiththaanadi Niththam idhu pola mullondru Kuththattum endraanadi Female Part Intha malligai manasa En maman parikka Intha malligai manasa En maman parikka Female Part Vaasanai mullai vaasamumillai Koondhalil Vachchu sangathi solla Nthnananaa nthnananaa…..aa….nannnaa Female Part Thookkamumillai thookkamumillai Raththiri pooraa thookkamumillai Nthnananaa nthnananaa…..aa….nannnaa Female Part Intha malligai manasa En maman parikka Intha malligai manasa En maman parikka
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : ............................... பெண் : இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல ந்நநநா ந்நநநா......ஆ நநன்னா பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை ராத்திரி பூரா தூக்கமும்மில்லை ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா பெண் : இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க குழு : ......................... பெண் : தனியாய் தண்ணி மொள்ள போக ஆஹ் துணையாய் வந்தானடி மெல்ல ஏய்.......உத்து பார்த்தானடி என்னை ஆ... உருகி போனேனடி நாண பெண் : கையை புடிச்சி மெல்ல அணைச்சான் காத கடிச்சு கதை படிச்சான் கண் இமை மூட ஆனந்த யோகத்தில் மிதந்தேனடி கால் விரலாலே தரை மீது கோலங்கள் வரைந்தேனடி பெண் : இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க குழு : ......................... பெண் : தாழம் கொல்ல பக்கம் போக ஹ்ஆ பாழும் முள்ளில் ஒண்ணு தைக்க ஹ்ஆ காலில் வலி பட்டு துடிக்க காளை வந்தானடி எடுக்க பெண் : கொஞ்சம் பதமா நல்ல இதமா மெல்ல புடிச்சு முள்ள எடுத்தான் இரத்தம் கசிந்தோடும் பாதத்தில் இதழ் தன்னை வைத்தானடி நித்தம் இது போல முள்ளொன்று குத்தட்டும் என்றானடி பெண் : இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல ந்நநநா ந்நநநா......ஆ நநன்னா பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை ராத்திரி பூரா தூக்கமும்மில்லை ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா பெண் : இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
Song information
Singer: S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Uravai Kaatha Kili (1984) · Singer: S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Uravai Kaatha Kili
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar