Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : T. G. Lingappa Female Part Inbaththin vegamaa idhayathin thaagamaa En manam mayangudhae maamaa Inbaththin vegamaa idhayathin thaagamaa En manam mayangudhae maamaa Female Part Vanna malar unnedhiril vadhangidalaamaa Aaa….aaa….aaa…aaa…aaa…aaa… Vanna malar unnedhiril vadhangidalaamaa Kannaalae paarunga maamaa Kannaalae paarunga maamaa Female Part Kannal madhukinnam kaathirukkalaama Kannal madhukinnam kaathirukkalaama Kaalam veenaaguthae maamaa Kaalam veenaaguthae maamaa Inbaththin vegamaa idhayathin thaagamaa En manam mayangudhae maamaa Female Part Unnudaiya kaiyilae kanni endhan Vaazhvae Unnudaiya kaiyilae kanni endhan Vaazhvae oonjal aadudhae maaamaa Enni vandha ennamae vetri pera innumae Enni vandha ennamae vetri pera innumae Yen indha thaamadham maamaa Yen indha thaamadham maamaa Female Part Inbaththin vegamaa idhayathin thaagamaa En manam mayangudhae maamaa
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா என் மனம் மயங்குதே மாமா இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா என் மனம் மயங்குதே மாமா பெண் : வண்ணமலர் உன்னெதிரில் வதங்கிடலாமா ஆஅ......ஆஅ.......ஆஅ.......ஆஅ......ஆஅ.....ஆஆ..... வண்ணமலர் உன்னெதிரில் வதங்கிடலாமா கண்ணாலே பாருங்க மாமா கண்ணாலே பாருங்க மாமா பெண் : கன்னல் மதுக்கிண்ணம் காத்திருக்கலாமா கன்னல் மதுக்கிண்ணம் காத்திருக்கலாமா காலம் வீணாகுதே மாமா காலம் வீணாகுதே மாமா இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா என் மனம் மயங்குதே மாமா பெண் : உன்னுடைய கையிலே கன்னி எந்தன் வாழ்வே உன்னுடைய கையிலே கன்னி எந்தன் வாழ்வே ஊஞ்சலாடுதே மாமா எண்ணி வந்த எண்ணமே வெற்றி பெற இன்னுமே எண்ணி வந்த எண்ணமே வெற்றி பெற இன்னுமே ஏன் இந்த தாமதம் மாமா ஏன் இந்த தாமதம் மாமா பெண் : இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா என் மனம் மயங்குதே மாமா
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Music by: T. G. Lingappa
Release information: From Sabaash Meena (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Sabaash Meena
- Composer: T. G. Lingappa