Roman script
Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Inbam perinbam Inbam perinbam Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum Female Part Inbam perinbam Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum Female Part Anbenum oottrilae Alarnthidum malaraaga Anbenum oottrilae Alarnthidum malaraaga Panbudanae kalanthu pazhaguvathae vaazhvil Female Part Inbam perinbam Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum Female Part Ullaththilae iraivan ulavum vazhiyilae Ullaththilae iraivan ulavum vazhiyilae Isai vellaththilae kaanum amutha mozhiyilae Isai vellaththilae kaanum amutha mozhiyilae Female Part Valluvar vaasuki pol vaazhntha nilaiyilae Valluvar vaasuki pol vaazhntha nilaiyilae Illaramae yaenthi irandara kalappathae Female Part Inbam perinbam Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum Female Part Inbam perinbam…..
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : இன்பம் பேரின்பம் இன்பம் பேரின்பம் கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும் பெண் : இன்பம் பேரின்பம் கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும் பெண் : அன்பெனும் ஊற்றிலே ஆ...ஆ....ஆ....ஆ.....ஆஹ்.....ஆ.......ஆ...... பெண் : அன்பெனும் ஊற்றிலே அலர்ந்திடும் மலராக அன்பெனும் ஊற்றிலே அலர்ந்திடும் மலராக பண்புடனே கலந்து பழகுவதே வாழ்வில் பெண் : இன்பம் பேரின்பம் கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும் பெண் : உள்ளத்திலே இறைவன் உலவும் வழியிலே உள்ளத்திலே இறைவன் உலவும் வழியிலே இசை வெள்ளத்திலே காணும் அமுத மொழியிலே இசை வெள்ளத்திலே காணும் அமுத மொழியிலே பெண் : வள்ளுவர் வாசுகி போல் வாழ்ந்த நிலையிலே வள்ளுவர் வாசுகி போல் வாழ்ந்த நிலையிலே இல்லறமே ஏந்தி இரண்டறக் கலப்பதே பெண் : இன்பம் பேரின்பம் கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும் பெண் : இன்பம் பேரின்பம்.....
Song information
Singer: P. Bhanumathi
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: P. Bhanumathi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass