Roman script

Inba Kavidhai Paaduthu Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by R. Jayaraman and S. Janaki and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by M. K. Aathmanathan.

Singers : R. Jayaraman and S. Janaki

Music Director : M. K. Aathmanathan

Lyricist : M. K. Aathmanathan

Female Part

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Konjum paruva kiligal

Aruvi karaiyil inimai theduthu

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Male Part

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Konjum paruva kiligal

Aruvi karaiyil inimai theduthu

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Female Part

Haaaa…aaaaa..a.aa

Female Part

Thendral veesum maalai neram vandhal

Vizhigal yengudhu endhan vizhigal yengudhu

Thendral veesum maalai neram vandhal

Vizhigal yengudhu endhan vizhigal yengudhu

Ungal aasai vadhanam kandaal

Nenjam amaidhi kaanudhu

Aasai vadhanam kandaal

Nenjam amaidhi kaanudhu

Female Part

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Konjum paruva kiligal

Aruvi karaiyil inimai theduthu

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Male Part

Pon vannam kattum vaanam polae

Kannam sivakkudhu undhan kannam sivakkudhu

Pon vannam kattum vaanam polae

Kannam sivakkudhu undhan kannam sivakkudhu

Oli minnum kendai vizhigal vandhu

Ennai mayakkudhu

Minnum kendai vizhigal vandhu

Ennai mayakkudhu

Vandhu ennai mayakkudhu

Both : Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Konjum paruva kiligal

Aruvi karaiyil inimai theduthu

Inba kavithai paaduthu

Anbu kadhiagal pesudhu

Humming : Haaa..a.aaa…aaa…

தமிழ்

பாடகர்கள் : ஆர். ஜெயராமன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம்.கே.ஆத்மநாதன்

பாடலாசிரியர் : எம்.கே.ஆத்மநாதன்

பெண் : இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

கொஞ்சும் பருவ கிளிகள்

அருவி கரையில் இனிமை தேடுது

இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

ஆண் : இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

கொஞ்சும் பருவ கிளிகள்

அருவி கரையில் இனிமை தேடுது

இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

பெண் : ஹா...ஆஆ.....ஆ.....ஆஆ.....ஆ

பெண் : தென்றல் வீசும் மாலை நேரம் வந்தாள்

விழிகள் ஏங்குது எந்தன் விழிகள் ஏங்குது

தென்றல் வீசும் மாலை நேரம் வந்தாள்

விழிகள் ஏங்குது எந்தன் விழிகள் ஏங்குது

உங்கள் ஆசை வதனம் கண்டால்

நெஞ்சம் அமைதி காணுது

ஆசை வதனம் கண்டால்

நெஞ்சம் அமைதி காணுது

பெண் : இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

கொஞ்சும் பருவ கிளிகள்

அருவி கரையில் இனிமை தேடுது

இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

ஆண் : பொன் வண்ணம் காட்டும் வானம் போலே

கண்ணம் சிவக்குது உந்தன் கண்ணம் சிவக்குது

பொன் வண்ணம் காட்டும் வானம் போலே

கண்ணம் சிவக்குது உந்தன் கண்ணம் சிவக்குது

ஒளி மின்னும் கெண்டை விழிகள் வந்து

என்னை மயக்குது

மின்னும் கெண்டை விழிகள் வந்து

என்னை மயக்குது

வந்து என்னை மயக்குது

இருவர் : இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

கொஞ்சும் பருவ கிளிகள்

அருவி கரையில் இனிமை தேடுது

இன்ப கவிதை பாடுது

அன்பு கதைகள் பேசுது

ஹம்மிங் : ஹாஆ..ஆ.ஆ...ஆஆ...

Song information

Singers: R. Jayaraman and S. Janaki

Release information: From Naalu Veli Nilam (1959) · Singer: R. Jayaraman and S. Janaki · Lyricist: M. K. Aathmanathan · Music: M. K. Aathmanathan

Explore this song