Roman script
Singer : HipHop Tamizha Music by : HipHop Tamizha Male Part Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Male Part Neeyum kuttravali Naanum kuttravali Pala mugangalo poli Veroruvan pol nee Male Part Thozhil nutpathile ulagam Thozhil nutpam seiyum kalagam Manithathil virus paravum Manitha konjam gavanam Male Part Thalaiya kizha thonga pottukittu nadakkurom Ovvoru prachanaiya takkunu thaan kadakkurom Adutha thalai muraiyayum sernthu kedukkurom Male Part Ennachi nanba naama veruppayum vithaikkurom Male Part Poi edhu mei edhu theriyama muzhikkirom Ullukulla azhunthutu veliyila sirikkurom Thappu nadantha udanae silukkurom Aprom thaan yen adha marukkurom Male Part Thozhil nutpathile ulagam Thozhil nutpam seiyum kalagam Manithathil virus paravum Manitha konjam gavanam Male Part Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Male Part Sondhama ethavathu senjoma…no Sondha uzhaippa pottu mela vanthoma..no Mathavana vechi senja athuvae podhum Mathavana mokka panni mela povom Male Part Vidhai vithaithal vinai aruppom Veruppinai vithaithal enna kidaikkum Indha vattathukkul unnai kattam katti vachi Gundu satti kulla kudhurai ootta vuttudum Un ulagam Male Part Thalaiya kizha thonga pottukitta nadakkurom Ovvoru prachanaiya takkunu thaan kadakkurom Adutha thalai muraiyayum sernthu kedukkurom Male Part Poi edhu mei edhu theriyama muzhikkirom Ullukulla azhunthutu veliyila sirikkurom Thappu nadantha udanae silukkurom Aprom thaan yen adha marukkurom
தமிழ்
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி ஆண் : நீயும் குற்றவாளி நானும் குற்றவாளி பல முகங்களோ போலி வேறொருவன் போல் நீ ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம் தொழில் நுட்பம் செய்யும் கழகம் மனிதத்தில் வைரஸ் பரவும் மனிதா கொஞ்சம் கவனம் ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம் ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம் அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம் ஆண் : என்னாச்சி நண்பா நாம வெறுப்பையும் விதைக்குறோம் ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம் உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம் தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம் அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம் ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம் தொழில் நுட்பம் செய்யும் கழகம் மனிதத்தில் வைரஸ் பரவும் மனிதா கொஞ்சம் கவனம் ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி ஆண் : சொந்தமா எதாவது செஞ்சோம.....நோ சொந்த உழைப்ப போட்டு மேல வந்தோமா....நோ மத்தவன வெச்சி செஞ்ச அதுவே போதும் மத்தவன மொக்க பண்ணி மேல போவோம் ஆண் : விதை விதைத்தல் வினை அறுப்போம் வெறுப்பினை விதைத்தால் என்ன கிடைக்கும் இந்த வட்டத்துக்குள் உன்னை கட்டம் கட்டி வச்சி குண்டு சட்டிக்குள்ள குதுரை ஓட்ட வுட்டுடோம் உன் உலகம் ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம் ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம் அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம் ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம் உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம் தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம் அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம்
Song information
Singer: HipHop Tamizha
Music by: HipHop Tamizha
Release information: From Naa Oru Alien (2020) · Lyricist: Hip Hop Tamizha
Explore this song
- Singer: HipHop Tamizha
- Film / album: Naa Oru Alien
- Composer: HipHop Tamizha