Roman script

Singer : Karthik

Music by : K

Male Part

Imsai imsai rani varen pinnadi

Kenji kenji ketu poren thindadi

Kaali kakitham aagum kaaviyam

Peraa kooradi vazhkaiyae nee thanae

Male Part

Imsai imsai rani varen pinnadi

Kenji kenji ketu poren thindadi

Male Part

Soodana megamae

Thoovama poriyae

Poraadi paadhiya ponen

Male Part

Naal odi poguthae

Calender theduthae

Illaadha thethiya ponen

Male Part

Thoorama nee vandhalae

Oomaiyagi ponen

Bha bha bha bhaa bhaaa

Bha bhaa bhaaa

Whistling : ……………………………………

Male Part

Neethan en devadhai

Naan kutty poo vedhai

En raththam neera nee uthu

Male Part

Poo kola pongodi

Boogolam madhiri

Aagaya therula yethu

Male Part

Thenna vitta thengayum

Manna thedi saayum

Unna vitta en vaazhkha

Bha bha bhaaa

Male Part

Imsai imsai rani varen pinnadi

Kenji kenji ketu poren thindadi

Kaali kakitham aagum kaaviyam

Peraa kooradi vazhkaiyae nee thanae

Male Part

Imsai imsai rani varen pinnadi

Kenji kenji ketu poren thindadi

தமிழ்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : கே

ஆண் : இம்சை இம்சை

ராணி வாரேன் பின்னாடி

கெஞ்சி கெஞ்சி கேட்டு

போறேன் திண்டாடி காலி

காகிதம் ஆகும் காவியம்

பேர கூறடி வாழ்க்கையே

நீ தானே

ஆண் : இம்சை இம்சை

ராணி வாரேன் பின்னாடி

கெஞ்சி கெஞ்சி கேட்டு

போறேன் திண்டாடி

ஆண் : சூடான மேகமே

தூவாம போறியே போராடி

பாதியா போனேன்

ஆண் : நாள் ஓடி

போகுதே காலெண்டர்

தேடுதே இல்லாத

தேதியா போனேன்

ஆண் : தூரமா நீ

வந்தாலே ஊமையாகி

போனேன் ப ப ப ப ப ப ப ப

விஷ்லிங் : ...........................

ஆண் : நீதான் என்

தேவதை நான் குட்டி

பூ விதை என் ரத்தம்

நீரா நீ ஊத்து

ஆண் : பூ கோல

பூங்கொடி பூகோலம்

மாதிரி ஆகாய தேருல

ஏத்து

ஆண் : தென்னை

விட்ட தேங்காயும்

மண்ண தேடி சாயும்

உன்ன விட்டா என்

வாழ்க்கை ப ப ப

ஆண் : இம்சை இம்சை

ராணி வாரேன் பின்னாடி

கெஞ்சி கெஞ்சி கேட்டு

போறேன் திண்டாடி காலி

காகிதம் ஆகும் காவியம்

பேர கூறடி வாழ்க்கையே

நீ தானே

ஆண் : இம்சை இம்சை

ராணி வாரேன் பின்னாடி

கெஞ்சி கெஞ்சி கேட்டு

போறேன் திண்டாடி

Song information

Singer: Karthik

Music by: K

Release information: From Aandavan Kattalai (2016) · Lyricist: Vivek

Explore this song