Roman script
Singer : Teejay Arunasalam Music by : Teejay Arunasalam Lyrics by : Teejay Arunasalam Male Part Imaye imaye Imaye imaye imaye Hooo oo oo oo …(4) Male Part Imaye imaye imaye imaye Nenjinai thookkuthae Imaye imaye imaye imaye Kannai simitti pesuthae Male Part Methuva methuva koosuthae Veyil pattu Azhaga azhaga alai paayuthae Mella pattu Nejama nejama uyir alaiyae aarkkiraalae Male Part Udanae thirumbum kangalum idhazhum Thayanguthu konjam vilayaada Adhu udan kenjum Male Part Thulluthu nenjam thazhuvuthu pakkam Irukki annaikka Sirikkuthu udathum sinuguthu vetkam Idhazhgal inikka Male Part Thoda thoda love-su feel aanathae Kada kadanu jolly anathae Pada pada padanu thaakuthae Unathaakuthae Hooo oo oo oo …(4) Male Part Imaye imaye imaye imaye Nenjinai thookkuthae Imaye imaye imaye imaye Kannai simitti pesuthae Male Part Methuva methuva koosuthae Veyil pattu Azhaga azhaga alai paayuthae Mella pattu Nejama nejama uyir alaiyae aarkkiraalae Male Part Imaye imaye Imaye imaye imaye Imaye imaye Imaye imaye imaye Hooo oo oo oo …(4) Imaye imaye Imaye imaye imaye Hooo oo oo oo …
தமிழ்
பாடகர் : டீஜேய் அருணாசலம் இசை அமைப்பாளர் : டீஜேய் அருணாசலம் பாடல் ஆசிரியர் : டீஜேய் அருணாசலம் ஆண் : இமையே இமையே இமையே இமையே இமையே ஹோ ஓ ஓ ஹோ ஓ ...(4) ஆண் : இமையே இமையே இமையே நெஞ்சினை தூக்குதே இமையே இமையே இமையே கண்ணை சிமிட்டி பேசுதே ஆண் : மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாளே ஆண் : உடனே திரும்பும் கண்களும் இதழும் தயங்குது கொஞ்சம் விளையாட அது உடன் கெஞ்சும் ஆண் : துள்ளுது நெஞ்சம் தழுவுது பக்கம் இறுக்கி அன்ணைக்க சிரிக்குது உதடும் சிணுங்குது வெட்கம் இதழ்கள் இனிக்க ஆண் : தொட தொட லவ்-சு ஃபீல் ஆனதே கட கடனு ஜாலி ஆனதே பட பட படனு தாக்குதே உனத்தாக்குதே ஹோ ஓ ஓ ஹோ ஓ ...(4) ஆண் : இமையே இமையே இமையே நெஞ்சினை தூக்குதே இமயே இமையே இமையே கண்ணை சிமிட்டி பேசுதே ஆண் : மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாளே ஆண் : இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே ஹோ ஓ ஓ ஹோ ஓ ...(4) இமையே இமையே இமையே இமையே இமையே ஹோ ஓ ஓ ஓ ......
Song information
Singer: Teejay Arunasalam
Music by: Teejay Arunasalam
Lyrics by: Teejay Arunasalam
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Teejay Arunasalam · Lyricist: TeeJay Arunasalam · Music: Teejay Arunasalam
Explore this song
- Singer: Teejay Arunasalam
- Film / album: Album Songs 2022
- Composer: Teejay Arunasalam
- Lyricist: Teejay Arunasalam