Roman script
Singers : M. S. Viswanathan and Kovai Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Malliyam Rajagopal Chorus Ilaya thalaimurai Iniya thalaimurai Ilaiya thalaimurai iniya thalaimurai Male Part Ilaya thalaimurai Iniya thalaimurai Ilaiya thalaimurai Chorus : Aaa….aa….aa…. Male : Iniya thalaimurai Chorus : Aaa….aa…..aa…. Male Part Ini intha naattukku neethaan kalangarai Ini intha naattukku neethaan kalangarai Male Part Ilaya thalaimurai Iniya thalaimurai Male Part Udhaya kaalaththin bhoopaala raagangalae Oru pudhiya vaanaththin sudhanthira megangalae Udhaya kaalaththin bhoopaala raagangalae Chorus : Aa….aa…aa…. Male : Oru pudhiya vaanaththin sudhanthira megangalae Chorus : Aa….aa…aa…. Male Part Idhaya ganavaenthi mithakkindra kappalgalae siru Vithaiyil maranthirukkum Edhirkaala viruchangalae Male Part Ilaya thalaimurai Iniya thalaimurai Male Part Ini intha naattukku neethaan kalangarai Ini intha naattukku neethaan kalangarai Male Part Ilaya thalaimurai Iniya thalaimurai Male Part Mathippodu vaazhungal Maanikka sirppangalae Naattin munnettram ungalin Ponnaana kaigalilae Male Part Mudhiya thalaimuraiyin Nampikkai chinnangalae Chorus : Aa….aa…aa…. Male : Naattin munnettram ungalin Ponnaana kaigalilae Chorus : Aa….aa…aa…. Male Part Mathippodu vaazhungal Maanikka sirppangalae Pala maanila thottaththil Malarnthitta pushpangalae Male Part Ilaya thalaimurai Chorus : Aa….aa…aa…. Male : Iniya thalaimurai Chorus : Aa….aa…aa…. Male Part Ini intha naattukku neethaan kalangarai Ini intha naattukku neethaan kalangarai Male Part Ilaya thalaimurai Chorus : Aa….aa…aa…. Male : Iniya thalaimurai Chorus : Aa….aa…aa….
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் கோவை சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : இளைய தலைமுறை.......... இனிய தலைமுறை இளைய தலைமுறை இனிய தலைமுறை ஆண் : இளைய தலைமுறை இனிய தலைமுறை இளைய தலைமுறை குழு : ஆஅ....ஆ....ஆ.... ஆண் : இனிய தலைமுறை குழு : ஆஅ....ஆ....ஆ.... ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை ஆண் : இளைய தலைமுறை.......... இனிய தலைமுறை ஆண் : உதயக் காலத்தின் பூபாள ராகங்களே ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே உதயக் காலத்தின் பூபாள ராகங்களே குழு : ஆ....ஆ....ஆ..... ஆண் : ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே குழு : ஆ....ஆ....ஆ..... ஆண் : இதய கனவேந்தி மிதக்கின்ற கப்பல்களே சிறு விதையில் மறைந்திருக்கும் எதிர்கால விருட்சங்களே ஆண் : இளைய தலைமுறை.......... இனிய தலைமுறை ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை ஆண் : இளைய தலைமுறை.......... இனிய தலைமுறை ஆண் : முதிய தலைமுறையின் நம்பிக்கை சின்னங்களே நாட்டின் முன்னேற்றம் உங்களின் பொன்னான கைகளிலே ஆண் : முதிய தலைமுறையின் நம்பிக்கை சின்னங்களே குழு : ஆ....ஆ....ஆ..... ஆண் : நாட்டின் முன்னேற்றம் உங்களின் பொன்னான கைகளிலே குழு : ஆ....ஆ....ஆ..... ஆண் : மதிப்போடு வாழுங்கள் மாணிக்க சிற்பங்களே பல மாநில தோட்டத்தில் மலர்ந்திட்ட புஷ்பங்களே ஆண் : இளைய தலைமுறை குழு : ஆஅ....ஆ....ஆ.... ஆண் : இனிய தலைமுறை குழு : ஆஅ....ஆ....ஆ.... ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை ஆண் : இளைய தலைமுறை குழு : ஆஅ....ஆ....ஆ.... ஆண் : இனிய தலைமுறை குழு : ஆஅ....ஆ....ஆ....
Song information
Singers: M. S. Viswanathan and Kovai Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Malliyam Rajagopal
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: M. S. Viswanathan and Kovai Soundararajan · Lyricist: Malliyam Rajagopal · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan and Kovai Soundararajan
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Malliyam Rajagopal